வேளாண்மையில் ஒரு புது திருப்பம் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, மே 23 தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கான பயிர்…
பெரியார் பெருந்தொண்டர் பு. எல்லப்பன் இல்ல மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து
பெரியார் பெருந்தொண்டர்பு. எல்லப்பன் - புஷ்பா ஆகியோரின் மகன் பு.எ.பிரபாகரன் -ஜி. சதீஷ் - கோகிலா ஆகியோரின் மகள் ச. மகாலட்சுமி ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் வரி செலுத்துவதற்காக புதிய இணையதளம்
சென்னை, மே 23- ஊரக வளர்ச்சி மற் றும் ஊராட்சி இயக்கக ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்ற றிக்கையில் கூறப்பட்டு உள்ளதா வது:- கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் எளிதாக தங்களது வரி மற்றும் வரியில்லா வருவாய்…
நன்கொடை
வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் - 72ஆவது பிறந்த நாள் (23.05.2023) மகிழ்வாகவும், எங்களின் பேத்தி, வேலூர் மாவட்ட மகளிர்பாசறை தலை வர் இரம்யா - கண்ணன் மகள் ஞிக்ஷீ.ஸி.ரி.அறிவுச் சுடர் பிறந்தநாள் (16.05.2023) மகிழ்வாகவும் ரூ.2000 …
பிளஸ் 1, எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
சென்னை, மே 23- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 19-ஆம் தேதி வெளியானது. ஏப் ரல் மாதத்தில் நடை பெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட் சம் மாணவர்கள் எழுதி யிருந்தனர்.தேர்வு எழுதிய 9,14,320…
கரூரில் தண்ணீரில் மிதக்கும் முதல் சூரியசக்தி மின் நிலையம் தமிழ்நாடு அரசு காகித ஆலை தகவல்
கரூர், மே 23- கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் 5 முதல் 6 மெகா வாட் திறனில், தண்ணீரில் மிதக் கும் முதல் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு அரசின் செய்தித்தாள் காகித நிறுவனம் முடிவு செய்துள்ளது.நீர் ஆவியாவதை தடுக்கவும், உள்ளூர்…
தாய்மார்களின் கவனத்திற்கு…
6 மாதங்கள் வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில் இதனை விட குழந்தைக்கு சிறந்த ஊட்டச்சத்து எதுவுமில்லை. குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துவது பெரும்பாலான பெற்றோருக்கு ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். இருப்பினும், உங்கள்…
“போட்டோ கிராபி”யில் கலக்கும் இரட்டை சகோதரிகள்!
‘‘ஓசைகள் எல்லாம் துறந்து, காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்.....’’ என்ற விஜய் சேதுபதியின் பாடல் வரிகளுக்கு ஏற்றது போல், காண்கின்ற அனைத்து காட்சிகளுக்கும் உயிர் கொடுத்து, நினைவுப்பெட்டகமாக மாற்றும் ஒரு திறமை ஒளிப்பட கலைஞர்களுக்கே உள்ளது. ஆண்களுக்கு மட்டுமே என்று சொல்லும்…
கழகக் களத்தில்…!
24.5.2023 புதன்கிழமைபுதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்புதுச்சேரி: மாலை 6.30 மணி இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி தலைமை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்) பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சார திட்டங்கள், கழக…
மேனாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை
புதுக்கோட்டை, மே 23- வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்த வழக்கில் மேனாள் சுகா தாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நேற்று (22.5.2023) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் 2021…
