பெரியார் பெருந்தொண்டர்பு. எல்லப்பன் – புஷ்பா ஆகியோரின் மகன் பு.எ.பிரபாகரன் -ஜி. சதீஷ் – கோகிலா ஆகியோரின் மகள் ச. மகாலட்சுமி ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம், ஜீவன்தாஸ், சூர்யகுமார், கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மற்றும் குடும்பத்தார் உள்ளனர். (அரக்கோணம் – 22.5.2023)
பெரியார் பெருந்தொண்டர் பு. எல்லப்பன் இல்ல மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
