புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா விவகாரம்: திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்தது; திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுடில்லி, மே 25 - புதிய நாடாளு மன்ற கட்டடம் திறப்பு விழாவில் திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத்  தலைவர் புறக்கணிக் கப்பட்டுள்ளார் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற இரு அவைகளுக்கும்…

Viduthalai

வளரிளம் பருவத்தினருக்கு 25 ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

சென்னை, மே 25- தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் 23.5.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் வளரிளம் பருவத்தினருக் கான 25,000 விழிப் புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ…

Viduthalai

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள்: ரூ.13 கோடி அபராதம்

சென்னை,மே25- போக்குவரத்து விதிகளை மீறிய வர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில்  10 இடங்களில் அழைப்பு மய்யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அபராதம் செலுத்தாத 9,526 பேரை அபராதம் செலுத்த சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்தனர்.இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த…

Viduthalai

தமிழ்நாட்டில் 4 நாள் மழை – வானிலை ஆய்வு மய்யம் தகவல்

 சென்னை,மே25 - சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார்…

Viduthalai

தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்கக் கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னை, மே 25 - மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு பயணி 5 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டண மின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கலாம். ஆனால், 5 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள வணிக நோக்கத்திற்காக…

Viduthalai

குடியரசுத் தலைவர்கள் எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் என்பதால் அவர்களுக்குரிய வாய்ப்பு தடுக்கப்பட்டதா என்பது சிந்திக்கத்தக்கது!

 நாடாளுமன்றப் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவது - திறந்து வைப்பதற்கான தகுதி பிரதமருக்கு மட்டும்தானா?19 கட்சிகள் புறக்கணிப்போடு ஒரு நிகழ்ச்சியா?எல்லாவற்றிற்கும் 2024 மக்களவைத் தேர்தலே பதில் பரிகாரம்!நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக இருந்தாலும் சரி, திறப்பு விழாவாக இருந்தாலும் சரி, பிரதமர்…

Viduthalai

மாநில திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான சிறப்பு ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்   : 27.05.2023 (சனிக்கிழமை)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைஇடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.45…

Viduthalai

நீலமலை மாவட்ட கழகக் கலந்துரையாடல்

நீலமலை, மே 24 - நீலமலை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் இரா.கவுதமன் இல்லத் தில் கடந்த 7.5.2023 அன்று நடை பெற்றது. மருத்துவர் இரா.கவுத மன் தலைமையில் தலைமையில் மாவட்டச்செயலாளர் மு.நாகேந் திரன் முன்னிலையில் கழகப் பொறுப்பாளர்கள்  கலந்துகொண்…

Viduthalai

பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

பொள்ளாச்சி, மே 24 - 21.05.2023 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் பொள்ளாச்சி கழக மாவட்ட கலந் துரையாடல் கூட்டம், ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் (இரண் டாவது கூட்டம்) திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…

Viduthalai

குடந்தை ராணி குருசாமி பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை

குடந்தை ராணி குருசாமி பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர். வாழ்த்துகள்.

Viduthalai