முதலமைச்சரின் முயற்சிக்கு கை மேல் பலன் சிங்கப்பூரில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பம்

சென்னை, மே 25- சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற் றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப் பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில்…

Viduthalai

செவ்வாய்க் கோளில் அரிசி

செவ்வாய் கோளில் அரிசி விளைவிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்கிறார் அர்கான்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி அறிஞர் அபிலாஷ் ராமச் சந்திரன். ஆனால் அதன் மேற்பரப்பில் நெல் பயிருக்கு நச்சான பெர்கு ளோரேட் எனும் வேதிப்பொருள் இருப்பதால் அந்த தாவரம் பிழைத்…

Viduthalai

கையெழுத்தை டிஜிட்டலுக்கு மாற்றும் பேனா!

'நாலெட்ஜ் வொர்க்கர்' எனப்படும் அறிவு சார்ந்த பணியாளர்கள் மத்தியில் இப்போது குறிப்பெடுக்கும் வழக்கம், வைரஸ் போலப் பரவி வருகிறது. அதிலும், பேனா, பென்சிலால் கைப்பட குறிப்பெடுப்பதுதான் நினைவில் நிறுத்த மிகவும் உதவுவதாக கணிசமான வர்கள் கருதுகின்றனர்.எனவே, கைப்பட எழுதுவதை, அப்படியே டிஜிட்டல்…

Viduthalai

பதினெண் பாடை

அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம், சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம், மகதம், கோசலம், மராடம், கொங்கணம், துளுவம், சாவகம், சீனம், காம்போசம், அருணம், பப்பரம் எனப் பதினெண் பாடை. (162)இவற்றுள் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரமே இன்று கிடைக்கும் நிகண்டுகளுள் பழமையானதாகும். இதனை வரலாற்று ஆராய்ச்சியாளர்…

Viduthalai

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008இல் சந்திராயன்-1 விண்கலத்தை அனுப் பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நில வில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன்-2 திட் டத்தை செயல்படுத்த இஸ்ரோ…

Viduthalai

தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகளில் எழுதும் பல்வேறு எழுத்தாணிகள் கண்டுபிடிப்பு

மதுரை மே 25 - தமிழர்கள் ஓலைச் சுவடியில் எழுதப் பயன்படுத்திய வெண்கலம், இரும்பாலான கூரெழுத்தாணி, வாரெழுத்தாணி, மடக்கெழுத் தாணிகள் மதுரை, நெல்லை, கன்னியா குமரி மாவட் டங்களில் கிடைத்துள்ளன. தமிழர்கள் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், யானைத் தந்தம், செம்பு,…

Viduthalai

பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே! வருந்திய டி.எம்.எஸ்

நூற்றாண்டு விழா காணும் மறைந்த திரையிசைப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (மறைவு: 25.05.2013). ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ்.சின் குரல் கோலோச்சியது. டி.எம்.எஸ். பற்றிய ஆவணப்படம் தயாரித்த திரைக் கலைஞர் விஜயராஜ்,…

Viduthalai

“வைக்கம் போராட்ட நூற்றாண்டு” கருத்தரங்கம் நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

 புதுச்சேரி, வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, கொம்பாக்கம், ஏம்பலம் ஆகிய பகுதிகளில்  "வைக்கம் போராட்ட நூற்றாண்டு" கருத்தரங்கம்  நடத்த முடிவு: புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்புதுச்சேரி,மே25- புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 24-5-2023 மாலை…

Viduthalai

தென்காசி அருகே பத்தாம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தென்காசி, மே 25- தென்காசி அருகே வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி,  தென் பொதிகை குடும்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் கண்டறிந்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:தென்காசியை அடுத்துள்ள கீழப்புலியூர் குளத்தில்…

Viduthalai

கொச்சியில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், மே 25 கேரள மாநிலம் கொச்சி யில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர் களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி பிரம்மபுரம் என்ற இடத் தில் உள்ள குப்பைக் கிடங்கில் சமீபத்தில் ஏற்…

Viduthalai