‘‘விடுதலை” சந்தா

சேலத்தில் 22.04.2023 அன்று கழகப் பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன் பிறந்த நாளை முன் னிட்டு மேட்டூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கலைவாணன் மற்றும் ரமேசிடம் ‘‘விடுதலை” ஓராண்டு சந்தா வழங்கினார்.

Viduthalai

2024 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் தீவிரம்

கொல்கத்தா, ஏப். 24- 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாசிச பாஜ கவை முறியடிக்க எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என்று பல்வேறு தரப்பிலும் தொடர்ச் சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாடுமுழுவதும் கட்டுப்படுத் தப்படாமல் உயர்ந்து கொண் டிருக்கும் விலைவாசி, படித்த இளைஞர்களிடையே…

Viduthalai

ம.பி. பாஜக அரசு பெண்களை அவமதிப்பதா? காங்கிரஸ் கடுங்கண்டனம்

போபால், ஏப். 24- மத்திய பிரதேசத்தின் திந்தோரி மாவட்டத்தில் மாநில அரசால் நடத்தபட்ட ஏழை ஜோடிகளுக்கான திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்குத் கருத்தரிப்பு பரிசோதனை நடத் தப்பட்டு கர்ப்பமாக இருந்த 4 பெண்கள் திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

 ஒப்படைப்புஅதிமுக ஆட்சியில் கடந்த 2016-2020ஆம் ஆண்டு வரை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.3598.39 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப் பட்டுள்ளது.பசுமை மின்சாரம்தமிழ்நாடு மின்வாரியம், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்ற உயர் அழுத்த பிரிவு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (960)

மக்களுக்காகத்தான் ஆட்சி இருக்க வேண்டும். மக்களுடைய வளர்ச்சிக்கு ஏற்ற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். ஆட்சிக்காக மக்கள் இருக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

கே.எஸ்.அழகிரி இல்ல திருமண விழா வரவேற்பு

 25.4.2023 செவ்வாய்க்கிழமை கே.எஸ்.அழகிரி இல்ல திருமண விழா வரவேற்புசென்னை: மாலை 6 மணி இடம்: அருள்மிகு மருந்தீஸ்வரர் திருமண மண்டபம், திருவான்மியூர், சென்னை மணமக்கள்: காஞ்சனா அழகிரி - பி.வினோத் ரங்கநாத் (சென்னை வி.புருஷோத்தமன் - மாதவி ஆகியோரின் மகன்) அன்புடன்:  கே.எஸ்.அழகிரி (தலைவர், தமிழ்நாடு…

Viduthalai

சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழா நினைவேந்தல் – படத்திறப்பு விழா

 24.4.2023 திங்கள்கிழமை சென்னை மாநிலக்கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கம் நடத்தும் தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களின் பிறந்த நாள் விழா நினைவேந்தல் - படத்திறப்பு விழாசென்னை: காலை 11:30 மணி இடம்: சென்னை மாநிலக் கல்லூரி, (M28) திருவள்ளுவர் அரங்கம். தலைமை: முனைவர் இரா.இராமன்…

Viduthalai

1-ஆவது அரியலூர் புத்தகத் திருவிழா- 2023 (23.04.2023 முதல் 03.05.2023 வரை)

அரியலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 1-ஆவது அரியலூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 65 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது…

Viduthalai

மே 2இல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை,ஏப்.23-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் மே 2ஆம் தேதி தமிழ் நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும்,…

Viduthalai

அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் வழிகாட்டுதல்கள் வெளியீடு

 சென்னை,ஏப்.23- தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின்…

Viduthalai

கரோனா ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு

புதுடில்லி,ஏப்.23- ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (22.4.2023) ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டில்லியில் 6 பேரும், மராட்டிய மாநிலத்தில் 5 பேரும் உயிரிழந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மருத்துவமனை களிலிருந்து…

Viduthalai

மதுரை புறநகர் மாவட்ட பரப்புரை!!

 பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் எதிரொலியே அம்பேத்கர் நடத்திய மகத் குளம் போராட்டம்!மதுரை, ஏப்.23- மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கழக பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம் தலைமை வகித்தார். மதுரை…

Viduthalai