தமிழர் தலைவர் படத்துக்கு கவிதை அனுப்பியமைக்கு வீடு தேடிவந்த பரிசு!

பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நன்றிஆசிரியர் கடல் அலைகளை பார்ப்பதை போல ஒரு ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைர லானது. அந்தப் படம் விடுதலையிலும் வெளிவந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக படம் குறித்து கருத்துக்களை கவிதைகளாக எழுதிட கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில்…

Viduthalai

நாகையில் பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி சார்பில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா – பெரியார் 1000 மாணவர்களுக்குப் பரிசளிப்பு

நாகை, மே 25- நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் முப்பெரும் விழா 21.05.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை வேதாரண்யம், தமிழ்த் தென்றல் வளாகத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள்…

Viduthalai

மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் இல்ல மணவிழா வரவேற்பு

மீன்சுருட்டி, மே 25-அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கழகத் தலைவர் ராஜா அசோகன் தம்பி ராஜா அன்பழகன்-தனலட்சுமி ஆகியோர் மகன் அவினாஷ், ஊற்றங்கரை தேவராஜன்-கீதா ஆகியோர் மகள் சினேகா ராஜன் ஆகியோர் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி குழவடையான் கோகி லாம்பாள் கல்வி நிறுவன…

Viduthalai

புரட்டு செங்கோல் புரட்டு

சைவசித்தாந்த மரபின் திருக்கயி லாய பரம்பரை தோன்றுவது வெண் ணெய்நல்லூர் மேவிய சீர் மெய் கண்டாரோடு. அவர் சோழர் ஆட்சிக் காலத்தின் இறு வாய்க் காலமான பதின்மூன்றாம் நூற்றாண்டினர். அவரது மாணவக் கால்வழியினரால் தோன்றியவை ஆதீனங்கள். அவ் வகையில் முதலாவது ஆதீனம்…

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா கூட்டங்கள், பெரியாரியல் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்புதுக்கோட்டை, மே 25- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத் தில் கலந்துறவாடல் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மு.அறி வொளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், துணைத் தலைவர் செ.ராசேந்திரன், அமைப்பா…

Viduthalai

கல்பாக்கம் கஜேந்திரன் படத்திறப்பு விழா

கல்பாக்கம், மே 25- செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் வாயலூரில்  20.5.2023 அன்று சனிக்கிழமை மாலை 7 மணிக்கு நகர இளைஞரணி தலைவர் க.குசன், க. ஹரிதாஸ் க.லவன் ஆகியோரின் தந்தையும் திமுகவின் களப்போராளி அவசரநிலை காலத்தில் மிசா கைதியாக பெரியார் வழி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (986)

சுயராச்சியம் வந்த பிறகு பார்ப்பான் - சூத்திரன் என்பது பலப்பட்டு விட்டது. ஆதி திராவிடருக்கோ அரிசன் என்று வேறு பெயரிட்டு விட்டார்கள். பார்ப்பனர் தவிர மற்றவருக்கு ஆட்சி செய்யத் தகுதியில்லை, படிப்பதற்கு யோக்கியதை இல்லை என்ற கீழ்த் தன்மைக்குத் தள்ளி விட்டார்கள்.…

Viduthalai

சுவரெழுத்துப்பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் குற்றாலம் வீகேயென் மாளிகையில்   ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள்“பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. குற்றாலத்தில் அய்ந்தருவி செல்லும் முக்கிய சாலை மற்றும் கீழப்பாவூர்-சுரண்டை முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப்பிரச்சாரம்.

Viduthalai

கழகக் களத்தில்…!

26.05.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு-இணைய வழிக் கூட்ட எண் 47இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட  மகளிர் பாசறை) * வரவேற்புரை: இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு விருது

திருச்சி, மே 25- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா. இராஜகோபாலன் சென்னை மெரினா லேப்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு நிறுவனத்திடமி ருந்து 2022ஆம் ஆண்டிற் கான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது பெற்று கல்லூரிக்கு…

Viduthalai