புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை…
இன்றைய ஆன்மிகம்
ஏதோ ஒரு கிறுக்கன் தன் மனம் போன போக்கில் செதுக்கி வைத்த பொம்மைகள் எல்லாம் கடவுளா?சரஸ்வதி என்றால் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்.அதில் என்ன வீணையுள்ள சரஸ்வதி, வீணை இல்லாத சரஸ்வதி? - வீணே காலத்தையும் பொருளையும் கரியாக்கலாமா?
குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 28- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட் டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையை 5.6.2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…
‘கடவுள் இல்லை’ துறையூர் முருகேசன் மறைந்தாரே!
பெரியார் பெருந்தொண்டரும், தந்தை பெரியாரிடத்திலும், நம்மிடத்திலும் வாகன ஓட்டுநராக சிறப்பாகப் பணி யாற்றியவருமான ‘கடவுள் இல்லை' மானமிகு துறையூர் முருகேசன் (வயது 92) வயது மூப்புக் காரணமாக இன்று (28.4.2023) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். ஒன்றிய திராவிடர் கழகத் தலைவராகவும்…
சிறுகனூர் பெரியார் உலகத்தில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சிறுகனூர், ஏப். 28- திருச்சி சட்டக் கல்லூரி சமயபுரம் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்பட்டது. சிறுகனூர் பெரியார் உலகத்தில் 27.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு திராவிட மாணவர் சந்திப்புக் கூட்டம் திராவிட மாண வர்…
திராவிட மாணவர் கழகம் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம்
அறந்தாங்கி, ஏப். 28- அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி செயலா ளர் கா.காரல்மார்க்ஸ் ஏற்பாட்டில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் 26.4.2023 அன்று மாலை 6.00 மணி அளவில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள், வைக்…
போராட்டத்துக்கு பிரியங்கா ஆதரவு
போராட்டத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப் பதாவது:- மல்யுத்த வீராங்க னைகள், நாடாளு மன்றம் அருகே கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் குரலை யாரும் கண்டுகொள்ள வில்லை.அவர்களது புகார் மீது…
எங்கள் மனதின் குரலையும் பிரதமர் கேட்கட்டும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை
புதுடில்லி. ஏப். 28- எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் மல்யுத்த வீராங்கனை கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை…
காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் திராவிட மாணவர் கழக அணி தொடக்கம்
காரைக்குடி, ஏப். 28- காரைக்குடி கழக மாவட்டம் வைரவபுரம், நேரு நகர், கார்த்திக் வளாகத் தில் ஏப்ரல் 26 மாலை 4.30 மணி அளவில் திராவிட மாண வர் கழகத்தின் சார்பில் சந்திப் போம்! சிந்திப்போம்! நிகழ்வு திராவிட மாணவர் கழக…
இணையம் வழியாக உலகத்தமிழ் நாள் விழா
உலக திருக்குறள் இணையக்கல்விக் கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடை பெறுகிறது. ஆய்வரங்கத்துக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக…
செய்திச் சுருக்கம்
விடுமுறைதமிழ்நாட்டில் கரோனா பரவலால் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) பள்ளிகள் சற்று தாமதமாக கடந்த 2022 ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட்டன. எனினும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தி முடிக்கப்பட்டன. 1 முதல் 9ஆம் வகுப்பு…
