பாலியல் வன்கொடுமைக்கு ஆட்பட்ட வீராங்கனைகளின் போராட்டம் அடுத்த கட்டம்
அரித்துவார், மே 31- அரித்துவார் மக்கள் விடுத்த வேண்டுகோளையேற்று, பதக்கங் களை கங்கையில் வீசும் திட்டத்தை கடைசி நேரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் நிறுத்தினர். மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர்.இந்திய…
தேசிய அளவில் முக்கிய திருப்பம்!
பிஜேபியை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் கூட்டம்ஜூன் 12இல் பாட்னாவில் - மம்தாவும் பங்கேற்புபாட்னா, மே 30 பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட - தேசிய அள வில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வரும்ஜூன் 12இல் பாட்னாவில் நடைபெற உள்ளது. மே.வங்க முதல் அமைச்சர்…
ஒசூரில் ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் போராட்டம்
ஒசூர் பாகலூர்-பெலத்தூரில் உள்ள ஏசியன் பேரிங் நிறுவன தொழிலாளர்கள் கடந்த 17 ஆண்டுகளாக நிறுவன கதவடைப்பை நீக்கக்கோரியும், வேலை செய்த நாட்களுக்கு ஊதியம் வேண்டியும், மேற்கண்ட பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டி சென்னை கோட்டை நோக்கி ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ்…
சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம், மே 30- சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.5.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில் குமாரகுடி சுய மரியாதை வீரர் மீனாட்சிசுந் தரம் வளாகத்தில் தி.க.பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்…
போதைப் பழக்கம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூர், மே 30- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெரம்பலூரில் மகிழ்ச்சியான "ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரது உத்தரவின்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 10.06.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : ராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம், தஞ்சாவூர்.மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
யாழ் திலீபன் தந்தையார் மறைவு
திராவிடர் கழக பேச்சாள ரும், சிதம்பரம் கழக மாவட்ட திராவிடர் கழக இணைச் செய லாளருமான யாழ்.திலீபனின் அவர்களின் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு (வயது 80) நேற்றிரவு (29.5.2023) 11 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அன்னாரின்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.5.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* சந்தேகத்திற்குரிய ஒரு வரலாற்று அர்த்தமற்ற சடங்கை மீண்டும் செயல்படுத்துவது, என்பது இப்போது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய மைல் கல்லாக மோடியால் மாற்றப்பட்டுள்ளது என்கிறார் பர்சா வெங்கடேஷ்வர ராவ் ஜூனியர்.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* மணிப்பூர்…
பெரியார் விடுக்கும் வினா! (991)
சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்ச மற்ற நீதி, சமத்துவம் - பேதமற்ற அதாவது உயர்வு - தாழ்வு இல்லாத நிலை என்பதல்லவா? ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தி லும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்-கீழ்…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
திருச்சி, மே 30- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப் படிப்பு (D.Pharm) மாண வர்களுக்கான நேர்முகத் தேர்வு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறை யின் மூலம் நடைபெற்றது. இதில் சென்னை சூப் பர்மெட் (SueprMed) மருந் தியல் நிறுவனம் கலந்து கொண்டு…
