அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது

* டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்பொதுச்செயலாளர்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்அரசு மருத்துவக் கல்லூரிகளின் 500 எம்.பி. பி.எஸ் இடங்களுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது கண்டனத்திற்குரியது. அங்கீகாரத்தை காத்திட தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். இது குறித்து இச்சங்கத்தின் பொதுச்…

Viduthalai

நாடாளுமன்றம் கட்டட திறப்பு – ஒரு சின்ன கணக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட ஆன செலவு கிட்டத்தட்ட ரூ.850 கோடி

சமீபத்திய பட்ஜெட்டின் படி, இந்தியாவின் ஓராண்டு செலவு 45 லட்சம் கோடி.  இந்த ஒப்பீடு எதுக்குன்னா, இந்திய ஒன்றிய அரசு செய்யும் செலவுகளோடு ஒப்பிடுகையில் (அதாவது திட்டங்களில்) புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஒரு மிகச்சிறிய Project. One Time Project. Simple…

Viduthalai

“செங்கோல்” வந்தாச்சு மாதம் “மும்மாரி பொழி”யுமா?

இந்தியத் துணைக் கண்டத்தில் ஏதோ மன்னர் ஆட்சி நடைபெறுவது போன்று பல காரியங்கள் வண்ண வண்ணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் என்றும், எனது மார்பளவு 56 அங்குலம் என்றும் பேசக் கூடிய ஒருவர்தான்…

Viduthalai

இயக்கமும் கொள்கையும்

எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டு விடாது. இயக்கத்தை தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன.(குடிஅரசு 29.11.1936)

Viduthalai

கடவுள் சக்தி – பக்தியின் கெதி இதுதான்

காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப மரணம்ஜம்மு, மே.31- காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவி லில் குழந்தைக்கு மொட்டை போட சென்றபோது பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததில் 10 பக்தர்கள் பலியானார்கள். 57 பேர் காயம்…

Viduthalai

‘பித்தா பிறைசூடி பெருமான்’ என்ன ஆவாரோ? சந்திராயன்-3 ராக்கெட் ஜூலையில் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சென்னை,மே31 - ‘‘நிலவுக்கு செல்லும் சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும்’’ என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் சார்பில் ஜி.எஸ்.எல்.வி-எப் 12 ராக்கெட் என்.வி.எஸ்-01 என்கிற வழிகாட்டும் வகை செயற்கைக் கோள் விண்ணில்…

Viduthalai

ஜப்பானின் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை,மே31- தமிழ்நாட்டில் முதல்முறையாக ஜப்பானின் ஓம்ரான் (OMRON) ஹெல்த்கேர் நிறுவனம் ரூ.128 கோடி முதலீட் டில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர் தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடு களுக்கு…

Viduthalai

விடுதலை பற்றி வெண்தாடி வேந்தர்!

"ஜஸ்டிஸ் கட்சி"யின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழ்ப் பத்திரிகை ஒன்று "விடுதலை" என்னும் பேரால், வாரம் இரு முறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய…

Viduthalai

‘விடுதலை’ பற்றி அடிகளார்

தலைவர் பெரியார் அவர்கள் தான், துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க விடுதலையைத் தொடங்கினார்கள். விடுதலையின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க, மேல் மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கின்றார்கள். மேல் மட்டத்திற்கும், அடித்தளத்திற்கும்…

Viduthalai