ஜூன் 4இல் பெரியாரியல் பயிற்சி வகுப்பு, வைக்கம் நூற்றாண்டு விழா

மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்த திண்டுக்கல் கலந்துரையாடலில் தீர்மானம்திண்டுக்கல், ஜூன் 3- திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.5.2023 அன்று காலை 11 மணிக்கு கொடகனாறு இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் தலைமை ஏற் றார்.…

Viduthalai

“திராவிடர் கழகம்” பற்றி கலைஞர்

“திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றை நான் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூடச் சொல்ல மாட் டேன். அது தவறு என்று நான் கருதுவதால் அல்ல.எப்படி ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கம் தேவையோ அப் படித்தான்…

Viduthalai

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் அரும்பெரும் சாதனைகள்!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு,பொதுவுடைமைச் சித்தாந்தம் பூக்கத் தொடங்கியது.டால்மியாபுரம் “கல்லக்குடி” என மாற்றப்பட்டதுமெட்ராஸ் - சென்னை என மாற்றப்பட்டது.பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கென இரவலர் இல்லங்கள் அமைத்தார்.கண் பார்வையற்றோர்க்குக் கண்ணொளி வழங்கும் திட்டம்கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா.குடிசை மாற்று…

Viduthalai

சிவில் நீதிபதிகள் பதவிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 3 சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்களை நிரப்புவ தற்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று (1.6.2023) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு…

Viduthalai

மேக தாது பிரச்சினை : கருநாடக பாஜகவை அண்ணாமலை விமர்சிப்பாரா?

 காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்விசென்னை, ஜூன் 3 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அண்ணாமலை கருநாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருந்துவரும் பாஜகவை விமர்சிப்பாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது அணை விவகாரம்…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் 100 ஆவது பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேனாள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான…

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்  சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது  படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்…

Viduthalai

கண்டிப்பும் – பாராட்டும்

தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன' என்று 'இந்தியா டுடே'- வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி ஒரு கட்டுரை எழுதினார்.கட்டுரையை படித்த தி.மு.க. தலைவர் கலைஞர், உடனடியாக "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது"…

Viduthalai

மிகப் பெரும் ராஜதந்திரி “கலைஞர்”

காந்தியார் பேரன் மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி புகழாரம்சென்னை, ஜூன் 3 நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர் என காந்தியாரின்  பேரனும் மேற்கு வங்க மேனாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.  மறைந்த திமுக தலை வரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான கலைஞரின்…

Viduthalai