2011 – தேர்தல்
தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் நல்லாட்சியைத்தான், முதலமைச்சராக இருந்த கலைஞர் செய்து வெற்றி கண்டார். 2006 முதல் 2011 வரை கலைஞரது பொற்கால ஆட்சியில் பலப் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களுக்கான மகத்துவத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டன.ஒரு…
அணைகள் கட்டப்பட்ட விவரம் ஆண்டுவாரியாக!
1959 ஆண்டில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கபினி அணை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு ஒப்புதல் பெற்று 25 கோடி ரூபாய் செலவில் பெரிய அணையாக கட்டும் திட்டத்தைத் தொடங்கி 1978 - 1979இல் கட்டி முடித்தது.1964ஆம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி : கலைஞருடன் தங்களின் முதல் சந்திப்பு எப்பொழுது?- பா.முகிலன், சென்னை-14பதில் : ஈரோடு கோடை பயிற்சி (மாணவர்களுக்கு) அய்யா அவர்கள் நடத்தி ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மாதம் கூட்டங்களில் பேச, பல மாவட்டங்களுக்குப் பிரித்து குழுவாக அனுப்புவார்.1945இல் இரண்டாவது…
4.6.2023 ஞாயிற்றுக்கிழமை பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் படத்திறப்பு
நீடாமங்கலம்: காலை 11.00 மணி * இடம்: அமிர்தாஜ் இல்லம், முல்லைவாசல் * படத்திறப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * இங்ஙனம்: அமிர்தஜோதி அமிர்தராஜ், அ.எழிலரசன்-ரேணுகா எழிலரசன்.மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழக குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வுமதுரை:…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டரும், திண் டுக்கல் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், சிறந்த எழுத்தாளருமான தெ.புதுப்பட்டி க.பழனிச்சாமியின் 75ஆவது பிறந்த நாளை (3.6.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு, அவரது குடும்பத்தின் சார்பில், அவருடைய இணையர் ப.வேல்விழி, மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் மூலம்…
நன்கொடை
பெரம்பூர் - கொளத்தூர் தோழர் அன்புச்செல்வன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, மூத்த மேலாளராக தான் பதவி உயர்வு பெற்றதை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500, என மொத்தம் 1000 ரூபாயை,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்3.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* தாங்கள் அறிவித்த இலவச 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளையும் இந்த நிதி ஆண்டில் நிறைவேற்றுவோம் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* நீட் மதிப்பெண் குறித்த மோசடியை விசாரிக்க,…
பெரியார் விடுக்கும் வினா! (995)
மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வாழ்க “மானமிகு சுயமரியாதைக்காரர்!”
- கவிஞர் கலி. பூங்குன்றன்‘குடிஅரசு’ தடாகத்தில்பூத்த மலர்கொள்கை மணம் வீசும்குறிஞ்சிமலர்விளையாட்டுப்பருவத்திலேயேவிளைந்த பயிர்பள்ளிப் பருவத்திலேயேபகுத்தறிவை உண்ட மகன்கையெழுத்து ஏடு நடத்தி‘தலை எழுத்து’ மந்திரத்தைதகர்த்த வீரன்!தத்துவப் பெரியாரின்தடம்பற்றிகடைசிவரை சறுக்காதகாவல்காரன் எழுத்தாளன்எழுத்து வியாபாரியல்லபேச்சாளன்புகழ் ஆசைக்கல்ல!‘திராவிடன் வீழ்ந்தது ஏன்?’தீப்பந்தம் தூக்கியவன்தமிழ் நீஷ பாஷையா?தணலாக தகித்தவன்இந்திக்கு என்ன வேலை?எரியீட்டியைத் தூக்கியவன்சின்ன…
பகுத்தறிவு கலைத்துறை – ஒளிப்படப் போட்டி
வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் மனிதநேய ஒளிப்படப் போட்டிவைக்கம் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக பகுத்தறிவு கலைத் துறையின் சார்பில் மனிதநேய ஒளிப்படப் போட்டி நடத்தப்பட உள்ளது.போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:ஒருவர் எத்தனை ஒளிப்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.ஒளிப்படங்கள் இயற்கையாக…
