ஒற்றைப் பத்தி
ஏழுமலையான் சி.எஸ்.கே. கேப்டனா?சென்னை அணிக்கும் - குஜராத் அணிக்கும் நடைபெற்ற இறுதி ‘கிரிக்கெட்' போட்டியில் சென்னை அணி (சி.எஸ்.கே.) தோனி தலைமையில் வெற்றி பெற்றது.வெற்றிக் கோப்பை விமானம்மூலம் சென்னை வந்து சேர்ந்தது.அந்தக் கோப்பையை என்ன செய்தார்கள்? சென்னை தியாகராயர் நகரில் உள்ள…
திராவிடக் கொள்கையின் மூலவித்தான திராவிடத்தை இந்தியாவெங்கும் கொண்டு செல்வோம்!
‘மானமிகு சுயமரியாதைக்காரர்' முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் - இந்நாள்!இது கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் உறுதி! உறுதி!!‘மானமிகு சுயமரியாதைக்காரரான' முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று - திராவிடக் கொள்கையின் மூலவித்தான திராவிடத்தை இந்தியா எங்கும்…
இந்தியாவிலேயே மூன்றாவது பெரியது அண்ணா மேம்பாலம்
1969இல் கலைஞர் அவர்கள் முதல மைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பின் திட்டமிட்டு வடிவமைத்துக் கட்டப் பட்ட மிகப் பெரிய மேம்பாலம் அண்ணா மேம்பாலம்: 1970 வாக்கில் அப்போது சென்னை மாநகரில் ஜெமினி ஸ்டுடியோ அமைந்திருந்த அந்தப் பகுதியில் நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை,…
கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி! யோகேந்திர யாதவ், சமூகவியல் அறிஞர்
கலைஞர் கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்வை. சமீபத்திய வரலாற் றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்ட ரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக் கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்…
நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்!
சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், “ராமர் எந்தப் பொறி யியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக்கிறீர்களே? கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச் சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்…
2001 – தேர்தல்
1996 ஆம் ஆண்டு மே மாதத்தில் 4ஆம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள்,‘மெட்ராஸ்’ என்ற பெயர் ‘சென்னை’ என்று மாற்றம்குமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைப்புசாராத் தொழிலாளர்க்கு வாரியங்கள்மாணவர்க்கு இலவசப் பேருந்து வசதிஉள்ளாட்சியில் மகளிர்க்கு 33 விழுக்காடு…
1977- தேர்தல்
1973 தொடங்கி முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் பல அற்புத சட்டங்கள். திட்டங்களை உருவாக்கிப் பேறு பெற்றிருந்தார். அந் நிலையில் கலைஞரைப் பலவீனப் படுத்தவும். தனிமைப்படுத்தவும் வழக் கத்திற்கு எதிராக சிவர் எடுத்த தவ றான போக்குகளும், அவர்கள் பிரி வதற்கான…
அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாகக் கிடந்து அவதியுறும் அருந்ததிய மக்களுக்கு தனி இடஒதுக்கீடு புரட்சிகரமான மசோதா பேரவையில் நிறைவேறியது!
முதல்வர் கலைஞர் சார்பில் அவர்கள் சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த தீர்மானம் வருமாறு:-வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்ட முன்வடிவை முதல்வர் அவர்களே இந்த அவைக்கு வருகை தந்து முன்மொழிவதாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இங்கே அவர்…
தன்னை வெல்வான் தரணியை வெல்வான்
பேரறிஞர் அண்ணா(பேரறிஞர் அண்ணா அவர்கள், பாளையங்கோட்டை தனிமைச் சிறை யில் தலைவர் கலைஞர் அவர்கள் அடை பட்டிருந்த காட்சி கண்டு வெளிப்படுத்திய துயரம்.)காலை மணி பத்து இருக்கும்: நான் அங்குச் சென்றபோது; உடன் வந்திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத்.…
கலைஞர் நமக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம்!
தந்தை பெரியார்]கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்திருக்கிற அரிய பொக்கிஷம், மற்ற மாநிலங்களைவிட நமது தமிழ்நாட்டின் பெருமை போற்றப்படுவதற்குக் காரணம் நமது முதலமைச்சரின் தனித்திறமையாகும்.கலைஞர் அவர்கள் நமக்குக் கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களைவிடப் பகுத்தறிவாளராவார் மனிதர்களை…
