நெல் கொள்முதல் முறையில் மாற்றம் பயோமெட்ரிக் முறை செயலுக்கு வருகிறது

சென்னை, ஜூன் 4 -  தமிழ்நாட்டில் நடப்பு கொள்முதல் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில், வியாபாரிகளின் தலை யீட்டை தடுக்க ‘பயோமெட்ரிக்’ முறையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு 1.6.2023 அன்று முதல் அறிமுகப்…

Viduthalai

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பா.ஜ.க.வுக்கு எதிராக பா.ஜ.க. பெண் எம்.பி.க்களின் குரல்

சிறிநகர், ஜூன் 4 - இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் தெரிவித்து அவரை கைது செய்யக்கோரி போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகள், கடந்த 30.5.2023 அன்று தங்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று…

Viduthalai

பொன்னேரியில் ரூ.700 கோடியில் கனரக பொறியியல் மய்யம் அமைகிறது

 சென்னை, ஜூன் 4 -  திருவள்ளூர் மாவட்டத்தில், 655 ஏக்கரில் கனரக பொறியியல் தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக, விரிவான மறுமதிப்பீட்டு திட்ட அறிக் கையை, 'டிட்கோ' நிறுவனம் தயாரிக்க உள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறிய தாவது: திருவள்ளூர் மாவட்டம்,…

Viduthalai

நீதிமன்ற ஆணைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாதது ஏன்? மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி

 மதுரை, ஜூன் 4  - நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசு நிறை வேற்றுவதில்லை என உயர் நீதிமன்ற நீதி பதிகள் அதிருப்தி தெரி வித்துள்ளனர். ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்குரைஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:…

Viduthalai

அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

சென்னை, ஜூன் 4 - தமிழ்நாட்டில் பள்ளிகள் வருகிற 7ஆம் தேதி திறக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த ஆண்டை விட கூடுதலாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.…

Viduthalai

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்துக்கு மாற்றமாம்-தமிழ் விருப்பப் பாடமா?

புதுச்சேரி, ஜூன் 4 - சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசுப் பள்ளி கள் மாறுகின்றன. இதில் புதுச்சேரி, காரைக்கா லில் தமிழ் விருப்பப் பாடம் தான். எனினும், கருநாடகத்தில் கன் னடம் கட்டாயப் பாட மாக உள்ளது போல் தமிழை…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்!4.6.2023டெக்கான் கிரானிக்கல், ஹைதராபாத்:*இந்தியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படுவதை தவிர்க்க ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் (ஆர்டிஎஸ்ஓ) உருவாக்கிய கவாச்  (கவசம்) எனும் நவீன தானியங்கி பாதுகாப்பு அமைப்பை தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் கோரமண்டல் உள்ளிட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (996)

பட்டை போட்டுக் கொண்டும், கொட்டை கட்டிக் கொண்டும், 'முருகா முருகா', 'சிவா சிவா' என்றும் கூறும் சிவ பக்தனைப் பார்த்தும், சுண்ணாம்புப் பட்டையும், செம்மண்ணும் தீட்டிக் கொண்டு, 'கோவிந்தா, ராமா' என்றும் கூவும் வைணவனைப் பார்த்தும் கேட்கின்றேன், எவனுக்காவது கடவுள் என்றால்…

Viduthalai

‘பெரியார் உலகம் நிதி’

சீர்காழி கு.நா. இராமண்ணா - ஹேமா சார்பில், பெரியார் உலகம் நிதிக்கு 6ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000த்தை (இதுவரை 15,000)  கு.நா.இராமண்ணா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். கோவி. ராகவன் 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.5,000த்தை வழங்கினார்.

Viduthalai

புத்தாக்க தொழில் நுட்பத்தால் வேளாண்மை வளர்ச்சி அதிகரிப்பு

சென்னை, ஜூன் 4-_- விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து சந்தையின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பத் தயாரிப்புகளைத் தொடர்ந்து அளித்து வருவதோடு, தர மான பண்ணை உற்பத்தி கருவிகளை உற்பத்தி செய்துவரும் சோனாலிகா நிறுவனத்தின் பிரத்தேயக அணுகு முறை, ஒட்டு மொத்தமாக வேளாண் அணுகு…

Viduthalai