9.06.2023 வெள்ளிக்கிழமை திருமண வரவேற்பு விழா
9.06.2023 வெள்ளிக்கிழமை திருமண வரவேற்பு விழாசென்னை: மாலை 6.00 மணி இடம்: வைரமணி மகால், பெரவள்ளூர் (அகரம்), எஸ்.ஆர்.பி.கோயில் தெரு (தெற்கு), சென்னை-82 மணமக்கள்: ச.மலர்விழி - பா.பத்மநாபன் வரவேற்பு: அய்.சி.எப்.வ.முரளிதரன் (கொளத்தூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்,…
நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணை செயலாளர் கும்பகோணம் முனைவர் ம.சேதுராமன் தமது 57ஆவது பிறந்த நாள் (8.4.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.6.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉 கல்வியிலும் மக்கள் நலன் பேணுவதிலும் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது. மாநிலத்தின் இந்த வளர்ச்சி, மாநிலத்தின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை. விமர்சனம் என்ற பெயரில் தினமும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லி மக்களை குழப்புகிறார்.…
பெரியார் விடுக்கும் வினா! (998)
சங்கீதம் என்னும் கலையானது - மிக்க மேன்மை யானதாகுமா? அதாவது இன்றைய நிலையில் மனிதச் சமூகத்திற்கு அது இன்றியமையாததென்று கருதவியலுமா? உலகத்தில் மக்களுக்குள்ள அநேக விதமான உணர்ச்சித் தோற்றங்களில் ஒன்றே தவிர, இதற்கு என்று எல்லா விதத்திலும் ஒரு தனி முக்கியத்துவம்…
மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருப்பத்தூர், ஜூன் 7- திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையா டல் கூட்டம் 4.6.2023 அன்று சாம நகர் - பெரியார் இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் ஜூன் - 4இல் பிறந்த நாள் கண்ட திருப்பத்தூர் மாவட்ட திரா…
அக்கம்பக்கம் அக்கப்போரு! அனுமாருக்கு ஒரு கார்னர் சீட்டு!
“தம்பி, அந்தக் கார்னர் சீட்டை அனுமாருக்கு போட்ருக்கோம்... நீங்க உக்கார்ந்துருதீக!” என்று கார்னர் சீட் தேடும் இளம் ரசிகப் பெருமக்களைக் கலக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது ஆதிபுருஷ் படத்தை வெளியிடவுள்ள நிறுவனம்.“கார்னர் சீட் என்றில்லை சார்... ஒவ்வொரு தியேட்டர்லயும், ஒவ்வொரு ஷோ-வை அனுமாருக்கு ஒதுக்கலாம்னு…
வெம்பக்கோட்டை அகழாய்வில் அணிகலன் கண்டெடுப்பு
சாத்தூர், ஜூன் 7 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடை பெற்று வரும் அகழாய்வில் தங்க அணிகலன் மற்றும் தங்கத் தகடு ஆகியவை கண்டெடுக்கப்பட் டன. வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம், வைப்பார் ஆற்றின் வடக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு…
ஒடிசா ரயில் விபத்து தளர்வுகளை அறிவித்தது எல்.அய்.சி. – உதவி மய்யங்களும் அமைக்கப்பட்டன
சென்னை, ஜூன் 7 ஒடிசா மாநிலம் பாலசோரில் ஜூன் 2ஆ-ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத் தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும், உரிமங் களை விரைந்து வழங்கவும் எல்அய்சி நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள…
கேரளா முதல் மகாராட்டிராவின் தென் பகுதி வரை புயலால் கனமழைக்கு வாய்ப்பு
மும்பை, ஜூன் 7 தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மய்யம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட் டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர் ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து…
230 கி.மீ. பயணித்து ஒடிசா பிணவறையில் மகனை உயிருடன் மீட்ட தந்தை
புவனேஸ்வரம், ஜூன் 7- ஒடிசா ரயில் விபத்தில் மகன் இறந்துவிட்டதை நம்ப மறுத்த தந்தை, ஆம்புலன்ஸில் 230 கிமீ தூரம் பாலசோ ருக்குப் பயணித்து, தற்காலிக பிண வறையில் மயங்கிய நிலையில் இருந்த தன் மகனைக் கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி…
