திருப்பதி – போலி இணையதளங்கள்

திருமலை, மே 13- திருமலை திருப்பதி தேவஸ்தானம் https://tirupatibalaji.ap.gov.in/ என்கிற இணைய தளத்தின் மூலம் இலவச தரிசன நுழைவுச் சீட்டு களை வழங்கி வருகிறது. மேலும் ஆர்ஜித சேவை நுழைவுச் சீட்டுகள், பக் தர்கள் தங்கும் அறைக ளுக்கான முன்பதிவு, இ-உண்டி,…

Viduthalai

அறிவியல் தகவல்: மகேந்திரகிரியில் இஸ்ரோ மேற்கொண்ட செமி கிரையோ ஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

திருநெல்வேலி, மே 13- மகேந் திரகிரி இஸ்ரோ மய்யத் தில், 'செமி கிரையோஜெ னிக் இன்ஜின்' சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது. திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில், ராக்கெட்டில் பயன்படுத் தப்படும் கிரையோஜெ னிக் இன்ஜினின் பல்…

Viduthalai

பொன்னமராவதி – ஒலியமங்கலத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கூட்டம்

நரியமங்கலம், மே 13- பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலத்தில் வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் 11.5.2023 அன்று நடைபெற்றது.பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் வீ.மாவலி கூட்டத் திற்கு தலைமை யேற்று உரையாற் றினார். ஒலியமங்கலம் தி.மு.க. பொறுப்பாளர் ப.சிவக்குமார்…

Viduthalai

புலவன்காட்டில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்

உரத்தநாடு, மே 13- உரத்தநாடு ஒன்றியம் புலவன்காட் டில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது.11.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் புலவன்காட்டில் வைக் கம் போராட்ட நூற் றாண்டு விழா  பொதுக் கூட்டம்…

Viduthalai

மாணவி நந்தினிக்கு கழகத் தோழர்கள் பாராட்டு

திண்டுக்கல், மே 13-  12ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் 600/600 பெற்ற மாணவி நந்தினியை, திராவிடர் கழகத்தின் சார்பில், திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை, மாநில இளைஞரணி துணைச்…

Viduthalai

கடவுள் சக்தி எங்கே? மதுரை அருகே கோவில் கோபுர கலசங்கள் திருட்டு

சோழவந்தான், மே 13- சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பூவலிங்கஅய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிதாக விநாயகர் சன்னதி, சால கோபுரம் கட்டப்பட்டு இருந்தது. இதில் விநாயகர் சன்னதியில் ஒரு கலசமும், சால கோபுரத்தில் 3 கல சமும் நிறுவப்பட்டது. இந்த…

Viduthalai

கலிபோர்னியாவில் ஜாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

கலிபோர்னியா, மே 13  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு…

Viduthalai

பெரியார் பிஞ்சுகளுக்கான வெற்றிகரமான 25ஆவது பழகு முகாம்

மே 2  முதல் 6 வரை திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை வல்லத்தில் உள்ள  பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற வெற்றிகரமான 25ஆவது ஆண்டு பெரியார் பிஞ்சு பழகுமுகாமில் எனது மகன் ஆனந்த பிரபாகரன் கலந்து கொண்டார்.…

Viduthalai

டில்லி துணைநிலை ஆளுநர் – டில்லி முதலமைச்சர் மோதல் – அடுத்த கட்டம்

உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு புதிய வழக்குபுதுடில்லி,  மே 13 அய்ஏஎஸ் அதிகாரி நியமன விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு புதிய வழக்கை தொடர்ந்துள்ளது. டில்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசுக் கும் துணைநிலை ஆளுநருக்கும்…

Viduthalai

உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்மீது அவதூறு வழக்கு

குவாஹாட்டி, மே 13 உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குவாஹாட்டி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.அசாமின் குவாகாட்டி நகரை தலைமையிடமாகக் கொண்டு ‘அசாம் பப்ளிக் வோர்க்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக…

Viduthalai

சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் மக்கள் சேவைக்கான ‘கியூ ஆர்’ குறியீடு செயலி

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்சென்னை, மே 13  சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ்மக்களுக்கு வழங் கப்படும் சேவைக்காக ‘க்யூஆர்’ குறியீடு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும்…

Viduthalai

டாக்டர் தமிழிசை சிந்திப்பாரா?

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "கரோனா நோய் உலகத்தை அச்சுறுத்தியது, தற்போது அதிலிருந்து உலகு மீண்டுவிட்டது. இதற்கு இறை வனின் ஆசியும் காரணம். ஸ்டாலின் தீபாவளிக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஏன் வாழ்த்துக்கூறுவதில்லை. இந்தக் கேள்விக்கு பதில் வாங்காமல்…

Viduthalai