இன்று அமெரிக்காவில் வேலை! அன்று நடந்த கொடுமை என்ன?
நீடாமங்கலம் பயிற்சிப் பட்டறையில் கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத்த வரலாற்றுப் பாடம்!- வி.சி. வில்வம் -பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.அவ்வகையில் 11.06.2023 நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. "பெரியார் ஒரு அறிமுகம்" எனும் தலைப்பில்…
மாணவர் இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழக மாவட்ட தலைவர்கள் செயலாளர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி வருதல், தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில், அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்14.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* குலத்தொழிலை செய்திடும் பிற்படுத்தப்பட்டோருக்கு சந்திரசேகர ராவ் அரசு ரூ.1 லட்சம் மானியம் அளிக்கிறது.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* முதுநிலை மருத்துவப் படிப்புக்கு ‘ நெக்ஸ்ட்’ தேர்வு மாணவர்களுக்கும், மாநிலத்திற்கும் எதிரானது. அதை கைவிட வேண்டும் என…
பெரியார் விடுக்கும் வினா! (1005)
ஜாதி என்பது இல்லாத ஒன்றும், கற்பனையானது மாகும். பார்ப்பான் சிவப்பாக இருக்கின்றான், பறை யன் கருப்பாக இருக்கின்றான் என்று கூறுவார்கள், ஒரு கருப்புப் பார்ப்பானையும், ஒரு சிவப்புப் பறையனையும் நிறுத்தி எவன் பறையன்? எவன் பார்ப்பான் என்று காட்டு என்றால் காட்ட…
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை அசல் பழிவாங்கும் செயல் – பா.ஜ.க. அரசியலுக்கு தலைவர்கள் கண்டனம்
சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட அம லாக்கத் துறையினர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின்…
தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கோடியே இரண்டு லட்சம் விபத்து இழப்பீடு வழங்கப்பட்டது
கடந்த 2.12.2021 அன்று பூதலூர் முத்தாண்டி அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் எக்சைடு ஆயுள் காப்பீட்டுக் கழக திருச்சி கிளை மேலாளர் அமர்த்கு£ர் வந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்ததற்காக அவரது வாரிசுதாரர்கள் மனைவி மீனுபோதார் மற்றும் 4 பேர்கள் தாக்கல்…
ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை!!
சென்னை, ஜூன் 14 - தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்து வர்கள் பரிந்துரைத்துள்ள னர். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் இன்று அதிகாலை…
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சட்டப்படி சந்திப்போம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜூன் 14 - தமிழ் நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந் தில் பாலாஜியின் அரசு…
ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றவேண்டும் என்ற முதலமைச்சரின் பேச்சு அமித்ஷாவிற்கு பீதியைக் கிளப்பி விட்டது: பீட்டர் அல்போன்சு
சென்னை, ஜூன் 14 - ஒன்றிய பாஜக அரசை அகற்ற இந்திய அளவில் அனைத்துக்கட்சியையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் முதலமைச்சரைக் கண்டு பாஜக பயந்துவிட் டது, அந்த பீதியால் தான் அமித்ஷா அமலாக்கத் துறையை…
தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்துவதா? பாஜகவின் மிரட்டல் அரசியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜூன் 14 - தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தன்வசம் இருக்கும் விசா ரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அர சியல் சக்திகளை பாஜக பழிவாங் கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே…
