கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
17.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மணிப்பூர் வன்முறை பாஜக அரசின் நிர்வாக திறமையின்மையைக் காட்டுகிறது என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* பெண் காவல் அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த மேனாள் டி.ஜி.பிக்கு மூன்றாண்டு சிறை.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கண்டு அச்சமுறும் மோடி…
“பெரியாரியல் பயிற்சிப்பட்டறை”
தென்காசி மாவட்டம் குற்றாலம் வீகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. குற்றாலத்தில் அய்ந்தருவி செல்லும் முக்கிய சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப்பிரச்சாரம்.
பெரியார் விடுக்கும் வினா! (1008)
உங்கள் பிறவி இழிவுதான் - அதாவது உங்களைச் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொண்டதுதான் உங்கள் குறைபாடுகளுக்கெல்லாம் மூலகாரணம். இனி மேலாவது அதற்காக வெட்கப்படுங்கள். சூத்திரனாகச் சந்ததி விருத்தி செய்து கொண்டு வாழ்வதைவிடச் சூத்திரப் பட்டத்தை ஒழிப்பதற்காகச் சாவது எவ் வகையில் கேடாய்…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் திண்ணை பரப்புரை
குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் பகுதியில் தோழர்கள் திண்ணை பரப்புரை செய்து வருகின்றனர். தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோருடைய நூல்களை பரப்புதல், பொதுமக்களிடம் திராவிடர்கழக கொள்கைகளை எடுத்துக் கூறுதல், கழகத்திற்கு புதிய உறுப்பினர் சேர்த்தல்,…
கும்பகோணம் மாவட்ட (திருநாகேசுவரம்)பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
கும்பகோணம், ஜூன் 17- கும்பகோ ணம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திருநாகேசு வரம் ஒப்பிலி ரெசிடென்சி வளாகம் சிற்றரங்கில் இன்று (17.6.2023) காலை 9 மணிக்கு பெரியாரியல் பயிற்சிப் பட் டறை சிறப்பாக துவங்கியது.நிகழ்ச்சிக்கு திருவிடைமரு தூர் ஒன்றிய தலைவர்…
கழகக் களத்தில்…!
18.6.2023 ஞாயிற்றுக்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா - பொதுக்கூட்டம் கடத்தூர்: மாலை 5.00 மணி * இடம்: கடத்தூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (காப்பாளர்) * வரவேற்புரை: பெ.சிவலிங்கம் * முன்னிலை: கு.தங்கராஜ் (அரூர்…
சென்னையில் ஆளுநரை, ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திராவிட மாணவர் கழகத்தினர்
சென்னை, ஜூன் 17- மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO) சார்பில் தமிழ்நாடு ஆளு நரைக் கண்டித்து 16.6.2023 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப் பைச் சீர்குலைக்கும் வகையில் பட்டமளிப்பு விழாக்களுக்கு தேதி வழங்காமல் கால தாமதப்படுத்தி…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறைக்கு தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழக்குரைஞர் சாதிக் ரூ.2000, இசைஇன்பன் ரூ1000/- நன்கொடை வழங்கினர்.
இந்து அற நிலையத்துறையின் கோயில் தனியாருக்கு மாறியது எப்படி?
சென்னை - 600075, மூங்கில் ஏரி, பம்மலில் உள்ள சிறீ முத்துமாரியம்மன் கோயில் (இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரின் செ.மு.ந.க. எண் 4254/2013/அ/நாள் 1.7.2014) இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது.அதற்கான விளம்பரப் பலகையும் கோயிலில் வைக்கப் பட்டது. ஆனால்…
வன்கொடுமை துன்புறுத்தலால் 16 விழுக்காடு பெண்கள் பாதிப்பு
சென்னை, ஜூன் 17- உலக முதி யோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளை முன்னிட்டு ‘ஹெல்பேஜ் இந்தியா’ தயாரித்த ‘பெண்கள் மற்றும் முதுமை அறியாமையா அல்லது அதிகாரமா’ என்ற தலைப்பிலான அறிக்கை சென்னை எழும்பூரில் வெளி யிடப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- இந்தியாவில் பாலின விகிதம்…
