நன்கொடை

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கு கீழப்பாவூர் சரண் சரவணன் ரூ5000/-நன்கொடையை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரனிடம் வழங்கினார்.

Viduthalai

கலைஞர் கோட்டத்தில் நான்கு இணையர்களுக்கு திருமணம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (20.6.2023) திருவாரூர் மாவட்டம், காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து, நான்கு இணையர்களுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி, பீகார் மாநில நீர்வளத்துறை மற்றும்…

Viduthalai

நன்கொடை

சென்னை 'விடுதலை' நாளேட்டில் பணிபுரிந்த மேனாள் பிழை திருத்துநர் கே.என்.துரைராஜ் அவர்கள், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500/- வழங்கியுள்ளார். நன்றி!

Viduthalai

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகால்வாயினைப் பார்வையிட்டனர்

தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம், வார்டு-186க்குட்பட்ட சதாசிவம் நகரில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர்…

Viduthalai

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவைச் சிகிச்சை – சீராக இருக்கிறார்

சென்னை, ஜூன் 22 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவைச் சிகிச்சை, சென்னை காவேரி மருத்துவ மனையில் நேற்று  (21.6.2023) நடந்தது. இந்த அறுவை சிகிச்சை 5 மணி நேரம் நடந் தது. தமிழ்நாடு மின்துறை  அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சட்டவிரோத…

Viduthalai

கிராமத்துப் பெண்கள் முதன்முறையாக இடுகாடு சென்று பார்த்த இறுதி நிகழ்வு

திருப்பத்தூர், ஜூன் 22- திருப்பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் வி.ஜி.இளங் கோவின் தாயாரும், பகுத்தறிவு எழுத் தாளர் மன்ற துணைத் தலைவர் மா.கவிதாவின் மாமியாருமான சார தாம்மாளின் இறுதி நிகழ்வு 19.6.2023 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் வெப்பாலம்பட்டி கிராமத்தில் நடை பெற்றது.…

Viduthalai

அமைதியாய் இருங்கள்!

மணிப்பூர் மக்களுக்கு ஒரு தாயாக வேண்டுகோள் விடுக்கிறேன் சோனியா காந்தி பரிவுபுதுடில்லி, ஜூன் 22- அமைதியை கடைப் பிடிக்குமாறு மணிப்பூர் மக்க ளுக்கு  சோனியா காந்தி வேண்டு கோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவரும், அக்கட்சியின் நாடாளு மன்றத் தலைவருமான சோனியா…

Viduthalai

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுகின்றன : தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு

சென்னை, ஜூன் 22 தமிழ்நாடு முழுவதும் 500 மதுக்கடைகள் இன்று (22.6.2023) முதல் மூடப்படுகிறது. அரசின் நடவடிக் கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் 5 ஆயி ரத்து 329 டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி…

Viduthalai

ஜனநாயக போர்க்களத்தில் மதவெறி பிஜேபியை வீழ்த்துவோம் இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

திருவாரூர், ஜூன் 22 -  மதவெறி கொண்ட பிஜேபியை வீழ்த்துவது ஒன்றே இந்தியா வின் பன்முகத் தன்மையை காத்திடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.தொண்டர்களுக்கு எழுதிய கடித வாயிலாக அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிடச் சூரியன்…

Viduthalai

அதிர்ச்சியூட்டும் தகவல்!

சிறைக் கலவரத்தில் 41 பெண் கைதிகள் கொலைதெகுசிகல்பா, ஜூன் 22 ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் தெகுசிகல்பா நகர் அருகே தமரா பகுதியில் மகளிர் சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில், மகளிர் மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள மகளிர்…

Viduthalai