பிற இதழிலிருந்து…
பா.ஜ.க.-வில் இணைந்துவிட்டால் பயமில்லை!வலைவிரிக்கும் விசாரணை அமைப்புகள்?ரா.அரவிந்தராஜ் “ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்த பின்னர் ‘புனிதர்கள்’ ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ‘புனிதர்கள்’ மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கின்றன” என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் பட்டியல் போட்டிருந்தார். இதை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சீர்திருத்தத் திருமணம் – ஈ.வெ.ரா. தலைமை
இவ்வூர் பிரபல பஞ்சு வியாபாரியாகிய தோழர் எஸ். ராமசாமி முதலியார் குமாரன் தோழர் எஸ்.ஆர். சுப்ரமண்யத்துக்கும், வள்ளிபாளையம் தோழர் லட்சுமண முதலியார் குமாரத்தி, தோழர் சென்னி யம்மாளுக்கும் 6ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈரோடு தோழர்…
சென்னையில் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டம்
நாள்: 6-7-2023 வியாழன், காலை 10.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை -7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1) ஈரோடு பொதுக் குழுவுக்குப் பின் கழக செயல்பாடுகள்2) கழகக் களப்பணி பயிற்சி3)பிரச்சார திட்டம் மற்றும் பலதலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் …
கோவை ஈஷா மய்யத்தின் தில்லுமுல்லுகள்
குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). குஜராத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த இதய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 16,000 இதய அறுவை சிகிச்சைகளை செய்து மரணத்தின் விளம்பில் இருந்த பலரை மீட்டவர் கவுரவ்…
பிள்ளையால் வரும் தொல்லை
ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. ('குடிஅரசு' 12.8.1928)
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து
பணி தோழர் விசாலாட்சியின் மகள் பி.பாரதி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவிக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து…
மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது;பெரியார் 1000 போட்டித் தேர்வில் 5 ஆயிரம் மாணவர்களை பங்கேற்க செய்வது!
காஞ்சிபுரம் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவுகாஞ்சிபுரம், ஜூன் 23- காஞ்சிபுரத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 18.6.2023 அன்று மாலை 5 மணியளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மலைக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு
புலவர் முத்து. வாவாசி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சியின் சாதனைகளைத் துறை வாரியாகத் தொகுத்து, “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் தலைப்பில் எழுதிய புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். (பெரியார்…
கோவை தொண்டாமுத்தூரில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் இளைஞர்களிடையே எழுச்சி-புத்தாக்கம்
கோவை, ஜூன் 23 கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தொண்டாமுத்தூரில் கருப்புச் சட்டை மாணிக்கம் அவர்களின் தோட்டத்தில் பெரியாரியல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றதுகருத்தரங்கத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு தலைமை தாங்கினார். கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும், வரவேற்று செ.சுரேஷ்குமார் பேசினார்.நிகழ்வில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து
சுந்தரம், ஆனந்தி ஆகியோரின் மகள் புவியரசிக்கும் - பொறியாளர் வெங்கடேசுக்கும் ஜாதி மறுப்பு இணையேற்பு விழா நடைபெற்றது. மணமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு…
