கழகக் களத்தில்…!
29.6.2023 வியாழக்கிழமைநாகை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்நாகப்பட்டினம்: மாலை 3.00 மணி * இடம்: பூம்புகார் லாட்ஜ் மேல் தளம், புதிய பேருந்து நிலையம், நாகப் பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை…
பெரியார் பெயரில் உள்ள சேலம் பல்கலைக் கழகம் காவிமயம் ஆகி விட்டதா?
ஆளுநர் வருவதால் கருப்புச் சட்டை, கருப்புத் துப்பட்டா அணிந்து வரக் கூடாதாம் சேலம், ஜூன் 27 நாளை ஜூன் 28 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற இருக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு மாண வர்கள் கருப்புச் சட்டை…
தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்
இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டிருக்கும் தமிழினத் தலை வர்களில் பகுத்தறிவுத்…
11 வயது வீரமணி பற்றி ‘ஜஸ்டிசைட்’ “சுயமரியாதை இயக்கத்தின் வெடிகுண்டு வீசிகள்”
திராவிட மாணவர்களின் குழுக்கள் தமிழ் நாட்டின் மாவட்டங்களில் சுற்றுப் பயணங்கள் செய்தபடி இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு, தங்கள் பங்கிற்கு சிறப்பாகத் தொண்டாற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மதவெறியால் பரவும் மூடநம்பிக்கைகளையும் கோயில் பூசாரிகளின் ஏமாற்று வேலை களையும் மக்கள் புரிந்துகொள்ளும் வகையில்…
90-இல் 80 (1)
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அகவை 90 என்றால் அவரின் பொதுத் தொண்டின் அகவை என்பது எண்பதாகும்!வயது - பொதுத் தொண்டு என்கிற இந்த விகிதாசாரம் இவரைப் போல் வேறு யாருக்கும் அமைந்ததில்லை என்பது…
அரக்கோணம்: பிரபாகரன் – மகாலட்சுமி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
உடலில் ஒரு கை, ஒரு கால் மட்டுமே இயங்கினால் அது பக்கவாதமே தவிர உடல்நலமாகாது - அதுபோன்றுஅரசியல் சமூக பக்கவாதத்தைப் போக்கிய மருத்துவர்தான் தந்தை பெரியார் என்ற மாமருத்துவர்!அரக்கோணம், ஜூன் 27 உடலில் ஒரு கால் இயங்கினால் போதும், ஒரு கை இயங்கினால்…
ஆயிரம் பிறை கண்டு வாழியவே!
கவிச்சுடர் கவிதைப் பித்தன்தொண்ணூறு வயதில் " எண்ப தாண்டுகள்"தொடரும் அரிய பொதுவாழ்வு!துளியும் இல்லை மனச்சோர்வு!கண்ணாரக் காணும் பொலிவும் வலிவும்கலந்து மிளிரும் எழிலோடுகளமா டுகிறார் துணிவோடு!அண்ணல் எங்கள் திராவிடத் தந்தைஅய்யா பெரியார் தினவோடு.. இன்னும்ஆயிரம் பிறைகள் கண்டு வாழ்கவே"ஆசிரி யர்"உயர் புகழோடு!ஈரைந்து வயதினிலே…
தந்தை பெரியார் முன்னிலையில் சிறுவன் கி. வீரமணியின் முதல் முழக்கம்
அண்ணாவின் பாராட்டு!1943 ஜூன் 27 இல் அறிஞர் அண்ணா முன்னிலை யில் கடலூர் செட்டிக்கோவில் தெருவில் முதல் முறையாக மேடையேறினார் சிறுவன் வீரமணி. அதற்கு ஓர் ஆண்டு கழித்து, 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் தேதி..... கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் …
அட மூடத்தனமே!
மழை பெய்ய சிறுவர்களுக்கு ‘டும் டும்'மாம்!மாண்டியா, ஜூன் 27 கருநாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண் டுடன் ஒப்பிடும்போது, அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில், கருநாட காவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி…
