ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்29.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* பொது சிவில் சட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு; ஆம் ஆத்மி கட்சி ஆதரவு.இந்தியன் எக்ஸ்பிரஸ்* உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டார். வயிற்றில் தோட்டா பாய்ந்தது.…

Viduthalai

அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுகின்றன – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, ஜூன் 29  அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான இரண்டா வது ஆய்வுக்கூட்டம் தலைமைச் செய லகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

Viduthalai

மாநகராட்சி பள்ளிகளுக்கு நூலகங்கள் புத்தாக்க வகுப்பறைகள் அமைக்க ரோட்டரி சங்கத்தின் செயல்திட்டம்

 சென்னை, ஜூன் 29 - சென்னை அய்டிசி கிராண்ட் சோழா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நெக்ஸ்ட் ஜென் 2023-2024-க்கான தலைவராக டாக்டர் சி.ஏ.அபிசேக் முரளி மற்றும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக ஒன்றிய…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் இராமச்சந்திரன் மறைவு

பெருமளவில் திரண்டு இறுதி மரியாதை செலுத்திய கழகப்பொறுப்பாளர்கள்கோவை, ஜூன் 29- கோவையில் ஜூன் 24ஆம் தேதி பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு.இராமச் சந்திரன் (வயது 98) அவர்கள் மறை வுற்றார்மறைந்த பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு. இராமச் சந்திரன்…

Viduthalai

கிராமப்புறப் பெண்களுக்கு தொழில் முனைவு பயிற்சித் திட்டம்

 மதுரை, ஜூலை 29 - இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமாகிய எல்&டி ஃபைனான்ஸ் ஹோல் டிங்ஸ் லிமிடெட், மதுரையில் தனது டிஜிட்டல் சகி திட்டத்தை  தொடங்கியுள்ளது.இந்நிறுவனத்தின் முதன்மையான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு திட்டமான  ‘டிஜிட்டல் சகி’யின் மூலம் கிராமப்…

Viduthalai

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை, ஜூன் 29 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1.1.2024-அய் தகுதியேற்படுத்தும்…

Viduthalai

சாக்கோட்டை க.அன்பழகனின் சகோதரர் க.உண்மை மறைவு – தமிழர் தலைவர் ஆறுதல்

கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனின் இளைய சகோதரர் க.உண்மை நேற்று (28.6.2023)  பகல் 12 மணியளவில் மறைவுற்றார்.  திராவிட இயக்க வீரர் க. உண்மை - மறைவுச் செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சாக்கோட்டை அன்பழகன்…

Viduthalai

வாழ்க்கை இணை ஏற்பு விழா

நாகை மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் செ.பாக்கியராஜ் - செ.பிரதிபா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பை நாகை மாவட்ட கழக தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, திருமருகல் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வ செங்குட்டுவன் ஆகியோர்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் செஞ்சி நகரத் தலைவர் சு. அண்ணாமலை அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை

பெரியார் பெருந்தொண்டர் செஞ்சி நகரத் தலைவர்  சு. அண்ணாமலை அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து உடல் நலன் விசாரித்தார். உடன்: தா. இளம்பரிதி சே.வ. கோபண்ணா மற்றும் குடும்பத்தினர்.(செஞ்சி  - 29.6.2023)

Viduthalai

மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி

விழுப்புரம் பெருநகர தி,.மு.க. செயலாளர் இரா. சக்கரை,  குணசுந்தரி ஆகியோரின் மகன் இரா.ச. தமிழ்ச்செல்வன் - ஏழுமலை,  செல்வி மகேசுவரி ஆகியோரின் மகள் மணிமேகலை மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். (விழுப்புரம் - 28.6.2023)

Viduthalai