குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதுநெல்லை மாவட்டம் வள்ளியூர் நகர கழகச் செயலாளர் இரமேசு - நம்பித்தாய் இணையர் தமிழர் தலைவர் முன்னிலையில் அடிமைச் சின்னமாம் தாலியை அகற்றிக் கொண்டனர்.…
‘90 இல் 80 அவர்தான் வீரமணி’ சிறப்புக் கூட்டத்தில் சி.பி.அய். மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன்
தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையோடு கழகத்தையும், பத்திரிகையையும் ஆசிரியரிடத்தில் கொடுத்தாரோ, அந்த நம்பிக்கையில் கடுகளவும், எள் முனையளவும் சோரம் போகாமல்,பெரியாரின் நம்பிக்கைக்குரிய நாயகன் என்பதை இன்றுவரையில், 90 வயதிலும் அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்சென்னை, ஜூன் 30 தந்தை பெரியார் அவர்கள்…
தமிழ்நாடு ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்; இன்றேல் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (29.6.2023) ஓர் அரசமைப்புச் சட்ட விரோத ஆணையை சிறிதும் முன்யோசனை யின்றி, ‘ஆத்திரக்காரருக்கு அறிவு மட்டு' என்ற பழமொழிக்கொப்ப, அமைச்சர் செந்தில்பாலாஜியை ‘‘டிஸ்மிஸ்'' செய்வதாக வெளியிட்டார். அதே ஆணையை 5 மணிநேரத்தில் திரும்பப் பெற்றார். இது…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மூன்றாம் நாள்
''இந்து - இந்துத்துவா - சங்பரிவார் -ஆர்.எஸ்.எஸ்.'' என்ற தலைப்பில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார்!குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் மூன்றாம் நாளான இன்று (30.6.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘இந்து - இந்துத்துவா - சங்பரிவார் - ஆர்.எஸ்.எஸ்.''…
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது! கலைஞர் குடும்பம் என்பது தமிழ்நாடுதான்!
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடிசென்னை, ஜூன் 29 ''திமுகவுக்கு வாக்களித்தால் கலை ஞரின் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் பேசி இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தால் பிரதமர் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. கலைஞரின் குடும்பம் என்பது இந்த தமிழ்நாடு,…
ஆணவக் கொலை : மகளை கொலை செய்த கொடூரத் தந்தை
கோலார், ஜூன் 29 கருநாடக மாநிலம் கோலார் பகுதி போடகுர்கி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தி ( 20). கீர்த்தி அதே கிராமத்தைச் சேர்ந்த கங்காதர்(24) என்பவரை காதலித்து வந்துள்ளார். கங் காதர் தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் தப்பாட்ட கலைஞர்…
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
27.6.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில், நகராட்சி திட்டப் பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளின் செயல்பாடுகள்…
தேசிய பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வாகை சூடியது
அமிர்தசரஸ், ஜூன் 29 பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறை யாக வாகையர் பட்டத்தை வென்றுள்ளது. அமிர்தசரஸ் குரு நானக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, அரியானா அணியை 2_-1 என்ற கோல்கணக்கில் வென்று…
பனைமரத்தின் சிறப்பை விளக்கிடும் ‘நெட்டே நெட்டே பனைமரமே’ காலப்பேழை புத்தகம் : முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஜூன் 29 பனை மரத்தின் சிறப்பை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘நெட்டே நெட்டே பனைமரமே' என்ற காலப் பேழை புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பனை மரம், அனைத்து பாகங் களையும் மானுடத்திற்கு கொடையாய் அளிக்கும் அற்புதமான…
கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் நிறுவனர் மற்றும் சிங்கப்பூர் மக்கள் மனம் திங்களிதழின் ஆசிரியர், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் சிறப்பான இலக்கியம் மற்றும் தமிழ்ப்பணியைப் பாராட்டி ’வடசென்னை தமிழ்ச் சங்கம்’ ”முத்தமிழறிஞர் கலைஞர் விருது” கொடுப்பதாக அறிவிப்பு செய்திருந்தது. விருதாளரான கவிஞர் பிச்சினிக்காடு…
