ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பத்து வயதில் 27.6.1943இல் மேடையில் முதன்முதலாகப் பேசிய தாங்கள் 80 ஆண்டுகள் ஆன நிலையில், அதே கொள்கை உறுதியோடு 27.6.2023 அன்று அதுபோன்றதொரு மேடையில் பேசிய பொழுதில் எத்தகைய உணர்வைப் பெற்றீர்கள்?- கி.இராமலிங்கம், செம்பியம்பதில் 1: “இதற்கு முழு…

Viduthalai

ஆளுநர் பதவியும் – ஆர்.என்.இரவியின் மக்கள் விரோதச் செயல்களும்

பேராசிரியர் மு.நாகநாதன்இந்த அரசியல் நிகழ்வுகளை அறிஞர் காரல் மார்க்சு, “மொகலாயர்களின் பேரதிகாரம், மொகலாயப் போர்ப்படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது. மொகலாயப் படைத்தலைவர்களின் செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. மராட்டியர்களின் அரசியல் அதிகாரம் ஆப்கன் நாட்டினரால் உடைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த எல்லோரும் ஒருவருக்கொருவர்…

Viduthalai

கருப்பெலாம் வெறுக்கும் காரியக் கிறுக்கு!

கருப்பெலாம் வெறுப்பெ னக்கு!காதமாய் அதைத்து ரத்து!கரித்துகள் காற்றில் கூடக்கலந்திடாத் தடுத்த டக்கு!விரிந்தவான் கருமே கத்தைவெளுத்திடு! வண்ணம் பூசு!கருப்பண சாமி கோயில்கதவினை இழுத்துப் பூட்டு!கருநிறக் காக்கை என்முன்கரைந்திடா நிலையைக் கூட்டு!கருமணி கண்ணில் கண்டால்கம்பியால் தோண்டிப் போடு!கருநிறக் குடைகள் கண்டால்கடிந்துநீ பறித்துப் போடு!கருப்பையுள் விளக்கைப்…

Viduthalai

குடிசைகளைக் கோபுரமாக்கிய கலைஞர்

பாணன்1967இல் திமுக வெற்றி பெற்றதும் கலைஞர் தன் ஆதரவாளர்களுடன் அண்ணாவை பார்க்க வருகிறார். அண்ணா அருகில் இருந்தவரிடம் சொல்கிறார் கருணாநிதி போலீஸ் மந்திரி கேட்பார் பாருன்னு, அதைப்போலவே கலைஞர் போலீஸ் மந்திரி கேட்டார். திமுக தலைவர்களிலேயே அதிக சிறைவாசம் சிறை அடக்குமுறைகளை…

Viduthalai

தாடியில்லாத இராமசாமி நாயக்கர்

ஓமந்தூர் திரு.இராமசாமி ரெட்டியார் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது சிறிதளவு தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு காரியம் ஆற்ற முற்பட்டார். கோயில்கள், மடங்கள் முதலியவைகளின் சொத்துகள் பற்றிச் சில சட்டத் திட்டங்கள் ஏற்படுத்தி அவற்றைக் கொண்டு வர முயற்சி…

Viduthalai

பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் சிறியவர்கள்தான்! ஆனால்…

அறிஞர் அண்ணாபுதிதாக, நமது இயக்கப் பிரச்சினைகளைக் கேள்விப்படும், சில நண்பர்கள், பார்ப்பனர்களை, நாம் அவசிய மற்றுக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள், சமூகத்திலே மிகமிகச் சிறுபான்மையோராக இருக்கிறார்கள், அப்படியிருக்க அவர்களை ஏன் ‘சதா சர்வகாலமும்’ தூற்றிக் கொண்டிருக்க வேண்டும், என்றும் கேட்கிறார்கள்.இது, நமது…

Viduthalai

“காந்தியாரிடம் எனக்கு நம்பிக்கை இல்லை” டாக்டர் அம்பேத்கர் அறிக்கை

அகமதாபாத்தில் கூடிய ஒரு ஒடுக்கப்பட்டோர் கூட்டத்தில் பேசுகையில் டாக்டர்  அம்பேத்கர் கூறியதாவது:-எனக்குக் காங்கிரசிடமும் காந்தியாரிடமும் நம்பிக்கையே கிடையாது. காந்தியார் மூலமோ, காங்கிரஸ் மூலமோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நன்மையும் கிடையாது. வட்டமேஜை மாநாட்டுக் காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தினால் காந்தியாரிடம் எனக்கிருந்து வந்து…

Viduthalai

எப்படிப்பட்ட மனிதன் உயர்ந்தவன்?

தந்தை பெரியார்பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரெரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்கிளோபீடியா, ரேடியோ முதலியவைகள் ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியான அனேகவற்றை ஜீவனில்லாதவைகளிலும் காணலாம்.…

Viduthalai

அங்கே – இங்கே!

அங்கே: கொலம்பிய அமேசான் காடுகள் - கொடிய விலங்குகள் வாழும் அந்தக் காட்டிற்குள் ‘வயர்லெஸ்’ கருவிகளில் உண்டான இரைச்சலையும் தாண்டி ஆரவார ஒலி கேட்டது. 2023 ஏப்ரல் 1ஆம் தேதி காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அந்நாட்டு…

Viduthalai

பெரியாருக்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை…

பேராசிரியர் தொ.பரமசிவன்பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் தமிழறிஞர், திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர், மானிடவியல் ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரியலை அடிப் படையாகக் கொண்டு திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தியவை.தமிழர்கள் தொலைத்த…

Viduthalai