பன்னாட்டுப் புத்தகச் சந்தை – சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தந்தை பெரியார்!
பன்னாட்டு புத்தகச் சந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுற்றிப் பார்த்து, சம்பந்தப்பட்டவர்களுடன் உரையாடி விவரங்களைக் கேட்டறிந்தார் (சென்னை, 17.1.2023)
சென்னை பெரியார் திடலில், திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் ”பெரியார் விருது” வழங்கப்பட்டது
91 வயதை நெருங்கக் கூடிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை.எம்.பி.பாலு அவர்களின் தொண்டினைப் பாராட்டி திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார்; ஜாதிய கட்டமைப்புகளுக்கு எதிராக பாடல் வரிகளை எழுதி, இசைக்கும் தெருக்குரல்…
அரசியல் லாப நோக்கத்துக்காக நாடகமாடும் ஆர்.எஸ்.எஸைப் புரிந்துகொள்வீர்!
வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசங்களைக் கண்டு வெற்றி பெற்று ''வைக்கம் வீரர்'' என்று திரு.வி.க.வால் பாராட்டப்பட்டவர் தந்தை பெரியார்!வைக்கம் போராட்டத்தில் ஈடுபடாத - அதேநேரத்தில் இன்றுவரை ஜாதி - தீண்டாமையை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். வைக்கம் போராட்டத்திற்கு உரிமை கோருவதா?1924 ஆம் ஆண்டு…
உச்ச அதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற – உயர்நீதிமன்றங்களில் 79 விழுக்காடு உயர்ஜாதி – பார்ப்பன ஆதிக்கமா?
முழுதும் 'காவி' மயமாக்க ஒன்றிய அரசு முனைவது ஏற்கத்தக்கதா?சமூகநீதியைக் குழிபறிக்கும் ஒன்றிய அரசை வீழ்த்தஅனைத்துக் கட்சித் தலைவர்களே ஒன்றுபடுவீர்! ஒன்றுபடுவீர்!! ''தி.மு.க.வுக்கு இதில் முக்கிய பங்கும் உண்டு!'' - அமர்த்தியாசென்உச்ச மட்ட அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதியினர் குறிப்பாக பார்ப்பனர்கள் 79…
பெரியார் 1000 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்று அளித்து பரிசளிக்கப்பட்டது.
அரக்கோணம் 26ஆவது வார்டு ஆர்.சி.எம். பள்ளியில் பொங்கல் விழா,மற்றும் பெரியார் 1000 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்று அளித்து பரிசளிக்கப்பட்டது.பள்ளிக்கு பெரியார் படம்அளிக்கப்பட்டது.நிகழ்வில் 26,28 வார்டு கவுன்சிலர்கள்,தி.மு.கவின் வட்ட பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1000 வினா- விடை தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும்
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் 1000 வினா- விடை தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும், தந்தை பெரியார் படமும் கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் வழங்கினார்.
பெரியார் 1000 வினா-விடைப் போட்டி
பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் கோவிலம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விடுதலை நகர் பி.சி ஜெயராமன், சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆனந்தன் பரிசுகளை வழங்கினர். சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, தலைமையாசியர் மற்றும் உதவியாளர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.…
நன்கொடை
மதுரை சீரிய பகுத்தறிவாளரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும் திராவிடர் கழக மேடைகளில் தொடர்ந்து உரையாற்றி வரக் கூடியவருமான துரை.எழில்விழியன் மாநாட்டு நன்கொடை ரூ5000த்தை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்பு செயலாளர் வே.செல்வம், மண்டல செயலாளர் நா.முருகேசன் ஆகியோரிடம் மகிழ்ச்சியுடன்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவருக்கு வெற்றி தமிழர் விருது
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் கே.விக்னேஷ் கண்ணா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதை பாராட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரால் வெற்றித் தமிழர் விருது 10.01.2023 அன்று வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின்…
நன்கொடை
மதுரை திறந்தவெளி மாநாட்டு நன்கொடை ரூ2000த்தை இராஜேஸ்வரி ராமசாமி மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் அமைப்பு செயலாளர் வே.செல்வம் ஆகியோரிடம் வழங்கினார்.உடன் மண்டல செயலாளர் நா.முருகேசன் உடன்சென்றார்