ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகள் இனி தமிழில் எழுதலாம் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

புதுடில்லி, ஜன. 20 ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழி களிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவித்துள்ளது. ஒன்றிய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 11,409 பணியிடங் களுக்கான…

Viduthalai

ஆளுநருக்கு ‘அர்ப்பணம்!’ ஆன்லைன் சூதாட்டம் – பொறியியல் மாணவர் தற்கொலை

திருச்சி, ஜன.20 இணையதள விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் மாவட்டம் நக்க சேலம் அரவிந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பால குமார் (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்து வைததார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20.1.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 202 கோடியே 7 லட்சத்து 77…

Viduthalai

குடியரசு தின விழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : தலைமை செயலாளர் வெ.இறையன்பு

 சென்னை, ஜன .20 குடியரசு தினவிழாவில் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.   வருகிற 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று  தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர்…

Viduthalai

அறிவு விருந்தளிக்கும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்

பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன்  பெண்ணுரிமை குறித்த சில நூல்கள் குறித்து வலை தளம் ஒன்றில் பேசியது.1. பெண் ஏன் அடிமையானாள்? - தந்தை பெரியார் “இந்த ஆண்டு புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும்…

Viduthalai

அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்க்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

சென்னை,ஜன.20- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம் திட்டத்தின்கீழ் தனியார் பங்களிப்புடன் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக செய்முறைப் பயிற்சிகள் உட்பட பல்வேறு முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.அதன் ஒருபகுதியாக அமெரிக்க -இந்திய அறக்கட்டளையின்…

Viduthalai

முன்னேற்றத் தடைகள்

தர்மமெல்லாம் பாடுபடாத சோம்பேறி களுக்கும், பார்ப்பனர்களுக்குமே போய் விடுகிறபடியால், இந்நாட்டுத் தர்மத்தால் நாட்டின் முற்போக்குக்கு எவ்விதப் பலனும் ஏற்படுவதில்லை. 'பகுத்தறிவு' 1.5.1936

Viduthalai

சுயமரியாதையோடு பெருமரியாதையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்!

எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களைத் தூக்கி நிறுத்த தோள் கொடுப்பது திராவிடர் கழகம்!திராவிடர் திருநாள்  - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைசென்னை, ஜன.20 சுயமரியாதையோடு பெருமரியா தையை உண்டாக்கும் இடம் பெரியார் திடல்! எந்தத்…

Viduthalai

71 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பாம்!

71 ஆயிரம் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி நியமன கடிதங்களை காணொலிமூலம் இன்று வழங்குகிறாராம்.ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொன்னவர்தான் நரேந்திர மோடி. அதன்படி, அவர் பிரதமரான 9 ஆண்டுகளில், 18 கோடி…

Viduthalai

கார்ப்பரேட்டுகளின் கரிசனம்

தேர்தல் பத்திரங்கள்மூலம் பா.ஜ.க.வுக்கு ரூ.5 ஆயிரம் கோடியாம்!புதுடில்லி, ஜன.20-  தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறை யிட்டும்,  திட்டத்தை திருத்திய பா.ஜ.க. அரசு அதை மாற்றவில்லை. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக…

Viduthalai