மறைவு

சின்னசேலம் ஒன்றிய தலை வரும், பெரியார் தலைமையில் திருமணம் செய்து கொண்ட வரும், சுயமரியாதைச் சுடரொளி புலவர் கு.அன்டிரன் ஆசிரியரின் நண்பருமான கா.அசன் அவர் களின் மகன் அப்துல் அஜிஸ் (வயது 51) - பட்டதாரி ஆசிரியர் 17.01.2023 அன்று இயற்கை…

Viduthalai

சமூக ஊடகங்களிலிருந்து…

இன்னுமா பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு உருட்டுறீங்ன்னு கேட்கும் கனதனவான்களே ! நண்பர்களே !ரங்கராஜ் பாண்டே பார்ப்பன மாநாட்டில் ஆணவத்தோடு பேசியது காதில் விழுந்ததா ?குருமூர்த்தி, எச்.ராஜா, சு.சாமி வகையறாக்கள்  பேசுவது காதில் விழுகிறதா ?சமூக வலைதளங்கள் பெருமளவு செயல்படும் இன்றைக்கே இவ்வளவு திமிரும்…

Viduthalai

மத நம்பிக்கையின் விளைவு

27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு…

Viduthalai

புண்ணியம், சொர்க்கம்

10.06.1934   - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…

Viduthalai

புராண மரியாதையால் என்ன பயன்?

07.10.1934 -  குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…

Viduthalai

இராமாயணம்

10.06.1934-  குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…

Viduthalai

கழகக் களத்தில்…!

 22.1.2023 ஞாயிற்றுக்கிழமைதிராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்திருச்சி: மாலை 4.30 மணி  இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை,                        புத்தூர், திருச்சி  தலைமை: தமிழர் தலைவர்…

Viduthalai

நன்கொடை

கருநாடக மாநில மேனாள் செயலாளர் 'செயல்வீரர்' ப.பாண்டியன் அவர்களின் 12ஆவது நினைவு நாள்ளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத் தினர் சார்பாக ரூ. 1000/- வழங்கப்பட்டது.

Viduthalai

நன்கொடை

கோவை கிரி கார்பரேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீ.பிரகாசு-பி.லலிதா ஆகியோரின் மகன் ஆதவன் பிரகாசு 10ஆம் ஆண்டு பிறந்த நாள் (18.01.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.         …

Viduthalai

செய்திச் சுருக்கம்

சமர்ப்பிக்க...அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது விமானம், போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது, தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை 7 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத்…

Viduthalai