கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் சகோதரர் மறைவு
கழகத் தோழர்கள் இறுதி மரியாதைகுடந்தை, ஜூலை 3- சாக் கோட்டை மறைந்த திரா விடர் கழகத்தின் தலைவர் கணபதி ஏகாம்பாள் மகனும், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக் கோட்டை க. அன் பழகன் சகோதர ருமான மறைந்த க.உண்மை அவர்…
பெரியார் விடுக்கும் வினா! (1024)
கழகமோ, நானோ நாச வேலை ஏதோ செய்வ தென்பது உண்மையா? மக்களிடையே வளர்ந்துள்ள மடமையை, ஜாதி வெறியை, மூடப் பழக்க வழக்கங்களை அறவே நாசம் செய்வதென்பதன்றி வேறு என்ன?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பதிலடிப் பக்கம்
ராமானுஜர் சொன்னதாகக் கூறப்படும் கூற்றை இன்று ஏற்கிறார்களா?(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்"ஜாதி பேதமற்ற சமூகம் கண்ட ஸ்ரீராமானுஜர்" என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதத்தில்' ஒரு கட்டுரை (21.4.2023, பக். 10) இதோ அந்தக்…
பொது சிவில் சட்டமா? பழங்குடிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜூலை 3 ஒன்றிய அரசு அமலாக்க முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு வட கிழக்கு மாநிலங்களின் பழங்குடிகள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோராமில் 94.4%, நாகாலாந்தில் 86.5%, மேகாலயாவில் 86.1% பழங்குடிகள்…
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் – ஜூலை 20இல் தொடங்கும்
புதுடில்லி, ஜூலை 3 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ஆ-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.டில்லியில் மிக பிரம் மாண்ட மாக கட்டப்பட்ட புதிய நாடாளு மன்ற கட்டடத்தை பிரதமர் மோடி கடந்த…
மராட்டிய மாநிலத்தில் கட்சி தாவல் பிஜேபியின் தில்லுமுல்லு அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
புதுடில்லி, ஜூலை 3 மகாராட்டிய மாநில அரசில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப் பினர்களுடன் இணைந்தது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் பொதுச்செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் : பா.ஜனதாவின் 'வாஷிங்…
பிற இதழிலிருந்து…
அர்ச்சகர் நியமனம்: வழிகாட்டும் தீர்ப்பு கோயில் ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்ற எந்த ஜாதியினரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்ப தற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும்…
பக்தியின் பெயரில் பகல் மோசடி!
உலகில் பல உயரமான பனிமலைகளின் குகைப்பகுதிகளில் பல்வேறு உருவங்களில் பனிக்கட்டிகள் உருவாகும். அப்படி ஒன்றுதான் காஷ்மீரின் பகல்காவ் பகுதிக்கு மேலே 12,800 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் என்னும் குகை. இந்தக் குகையின் ஒரு ஓரத்தில் உள்ள துளை வழியாக நீர் வழிந்து…
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…
‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை
இந்த 90 அந்த 80 தால்தான் கிடைத்தது; அந்த 80 இல்லாவிட்டால், இந்த 90 இல்லை!களத்தில் நிற்கின்ற போராளிகள் அத்துணை பேரும் தெரிந்துகொள்ளவேண்டிய உண்மை இது!நீங்கள் ஒதுங்கிப் போனால், உங்கள் வாழ்க்கை சுருங்கிப் போகும்; நீங்கள் உழைத்தால், உயர்வீர்கள்!சென்னை, ஜூலை 3…
