நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 16ஆம் ஆண்டு (5.7.2023) நினைவு நாளையொட்டி அவர் மகன் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். 

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்5.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மருத்துவப் படிப்பில் 15 சதவீத பொதுப் போட்டி இடங்களை நீக்கி, தெலங்கானா மாணவர்களுக்கு முன்னு ரிமை வழங்க கே.சி.ஆர். அரசு முடிவு. இதன் மூலம் 520 இடங்கள் அம்மாநில மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.* ஒன்றிய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1026)

பார்ப்பனர்கள் நம் மக்களை இழித்துக் கூறி எழுதி வைத்துள்ள புத்தகங்களைப் படித்துப் பார்த்தால் உங்கள் ரத்தம் கொதிக்கும். திராவிடர் கழகத்தார் ஏன் இவ்வளவு மெதுவாகக் கிளர்ச்சி களைச் செய்து கொண்டு போகின்றனர், இத்தனை நாள் இவர்கள் என்ன செய்தார்கள் என்று தான்…

Viduthalai

தேனி – இராமநாதபுரம் – மதுரை – உசிலம்பட்டி – மேலூர் கழக மாவட்டங்களுக்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

தேனி மாவட்டம்காப்பாளர்: ச.இரகுநாகநாதன்தலைமை: போடி சுருளிராசன்செயலாளர்: தேனி மணிகண்டன்போடி நகரத் தலைவர்: இர.லெனின்மகளிரணி : பேபி சாந்தா தேவிஇராமநாதபுரம் மாவட்டம்தலைமைக் கழக அமைப்பாளர்: கே.எம்.சிகாமணிமாவட்டத் தலைவர்: எம்.முருகேசன்மாவட்டச் செயலாளர்: கோ.வ.அண்ணாரவிமாவட்டத் துணைத் தலைவர்: பொ.தங்கபாண்டியன்மாவட்டச் செயலாளர்: குரு.விஜயகாந்த்மாவட்ட இளைஞரணி தலைவர்: செ.ஜான்மாவட்ட…

Viduthalai

தஞ்சையில் சுயமரியாதைத் திருமண விழா

தஞ்சையில் பெரும் புலவர் கலியபெருமாள் தலைமையில் மணமக்கள் பி.கே.உதயன்-எஸ்.விஷ்ணுதேவி வரவேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வழக்குரைஞர் பி.சேசுபாலன்ராசா ஆகியோர் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை திருமணத்தின் சிறப்புகளை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் மு.அய்யனார்,…

Viduthalai

கழகக் களத்தில்…!

7.7.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடுஇணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர். மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: இயக்குநர் மாரி கருணாநிதி, மாநிலச் செயலாளர் பகுத்தறிவு கலைத் துறை…

Viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் 101 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா

கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக்கட்சியினர் பங்கேற்புபொத்தனூர்,ஜூலை5- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அய்யா அவர் களுக்கு 101 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா 2.7.2023. ஞாயிறு காலை முதல் மாலைவரை பொத்தனூர் பழனி…

Viduthalai

“சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம்”

வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடுநாள்: 07.07.2023 வெள்ளிக்கிழமை. மாலை 05.00 மணி. இடம்: பேருந்து நிலைய திடல், வடலூர்.தலைமை:எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  சிறப்பு உரை :தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சிபேராசிரியர்…

Viduthalai

ஜிஎஸ்டி வசூல் : தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்துக்கு மூன்றாம் இடம்

ஒன்றிய அரசின் உதவியோ பட்டை நாமம்சென்னை,ஜூலை 5- ஜிஎஸ்டி வருவாய் வசூலில் கடந்த 2022-_2023ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலம் தேசிய அள வில் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.இதுகுறித்து ஜிஎஸ்டி ஆணையர் கே.பாலகிஷன் ராஜு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒன்றிய அரசு ஜிஎஸ்டி…

Viduthalai

ஒற்றுமை பற்றி பேசும் பாஜக மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களை தூண்டுகிறது

மம்தா குற்றச்சாட்டுகொல்கத்தா,ஜூலை 5- மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களைத் தூண்டிவிடும் முயற்சியை பாஜக மேற் கொண்டு வருவதாக மாநில முதலமைச்சர் மம்தா   குற்றஞ்சாட்டினார்.மாநிலத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி மாநிலத் தின்…

Viduthalai