மக்களைத் தேடி மேயர் திட்ட முகாம் மனுக்கள்மீது சென்னை மேயர் உடனடி நடவடிக்கை
சென்னை, ஜூலை 6 மாநகராட்சியின் 2023_20-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், ‘மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா. அதன்படி…
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமனம்
சென்னை, ஜூலை 6 அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்ததாக தொட ரப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரிக் கும் 3-ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகே யனை நியமித்து தலைமை நீதிபதி உத்தர விட்டுள்ளார்.அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந் தில்…
அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு ஆளுநர் இதுவரை இசைவு தராதது ஏன்?
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்சென்னை, ஜூலை 6 அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கான இசைவு ஆணையையும், சட்ட மசோதாக் களுக்கு ஒப்புதலையும் இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…
காவிரியில் நீர் திறந்து விட கருநாடகத்தை வலியுறுத்த வேண்டும்
ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் துரை முருகன் நேரில் வலியுறுத்தல்புதுடில்லி, ஜூலை 6 தமிழ் நாட் டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்து விடுமாறு கருநாட கத்தை அறிவுறுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில்…
பிஜேபியின் தார்மீகம் இது தானோ!
மத்தியப் பிரதேச மாநிலம், சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி ஒருவரை தாக்கி அவரை அவதூறாகப் பேசி அவர் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்திருக்கிறார்.இந்த கொடூர நிகழ்வு தொடர்பான காணொலி சமூகவலை தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து விசாரணை…
வெங்காயத் தத்துவம்
எப்போதுமே நான் கடவுளையும், மதத்தையும், அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே 'வெங்காயம்' என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் தசை, அச்சொல்லின் பொருள் வெங்காயம் - வெறும் காயம்; உயிரற்ற உடல்; விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே தசையாகவே…
ஆகா, பா.ஜ.க.!
ஊழல் செய்தவர்கள் யாரையும் விட மாட்டோம் என்று கூச்சலிட்டார் பிரதமர் மோடி. அவர் சொன்னதுபோலவே, யாரையும் விடவில்லை, அனைவரையும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.- திக்விஜய்சிங்
தமிழிசையின் கண்களை மறைப்பது ஏன்?
காவல் நிலையத்தில் பறிமுதல் செய்துவைக்கப்பட்ட கஞ்சா என்ற போதை இலையை எலிகள் தின்று விட்டன என்பது செய்தி. தமிழ் நாட்டில் நடந்த இந்த செய்திக்கு தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக வலம் வரும் தமிழிசை உடனே கிண்டல் பதிவு செய்துள்ளார்கடந்த ஆண்டு நவம்பர்…
5 கால்கள் மூன்று கைகள் இருப்பதைப்போன்ற விசித்திரமான – அரசமைப்புச் சட்டம் தெரியாதவர் தமிழ்நாடு ஆளுநர்!
சுயமாக வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில்லை; வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்குவதுதான் அதன் ‘‘தொழில்!'' வரும் தேர்தலில் பி.ஜே.பி. தோல்வி அடைவது உறுதி; நமது பிரச்சாரம் தீவிரமாக நாடெங்கும் சுழன்றடிக்கும்!மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்மதுரை, ஜூலை 5 2024 இல் நடக்கவிருக்கும்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
* மதுரை வீ.இராசேசுவரி, இராமசாமி அவர்களின் குடும்பத்தின் சார்பில் ரூ.1000 நன்கொடை விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.* சிவகங்கை மாவட்டக் கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.* திருப்பாலை இரா.அழகுப்பாண்டி விடுதலை வளர்ச்சி நிதியாக…
