தமிழர் உணவில் தக்காளி வந்தது எப்போது?

போர்த்துகீசியர்களோடு வந்த தக்காளி இந்திய சமையலறையில் முக்கிய அங்கமாக மாறி சாமானியர்களின் அன்றாட செலவீனங்களையே அசைத்துப் பார்க்கும் ஒன்றாக மாறியுள்ளது.தக்காளியின் அறிவியல் பெயர் சோலனம் லைகோபெர்சிகம்(Solanum lycopersicum). தக்காளி சோலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தக்காளியில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. மீதமுள்ள…

Viduthalai

ஒரு கணக்கீடு!!

72 ஆண்டுகளில் நாட்டில் என்ன நடந்துள்ளது என்பதை ஆராயுங்கள். 52 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி  12 ஆண்டுகள் பாஜக  ஆட்சி செய்துள்ளது  மீதமுள்ள 8 ஆண்டுகள் ஆட்சியில் வெவ்வேறு கட்சிகளின் 6 பிரதமர்கள். சட்டப்படி பார்த்தால் இந்தியாவில்  செயல்படுத்தி வந்த காரியங்களில்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: குற்றங்களைத் தடுக்கத்தான் 'என் கவுன்ட்டர்' என்று சாமியார் முதலமைச்சர் கூறுகிறாரே? சட்டப்படி இது சரியா?- ப.தருமன், கிருஷ்ணகிரிபதில் 1: சட்டப்படியும், நியாயப்படியும், மனித உரிமை அடிப்படைப் படியும் தவறு, தவறு! இவர்மீது இதற்காகவே சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்; எடுக்க…

Viduthalai

மாமன்னன் பேசும் அரசியல்.. இவர்கள்தான் உண்மையான மாமன்னர்கள்.. மனிதனே, மனிதனுக்கு மனிதன் சரிசமமாக உட்காரு…

இத்திரைப்படத்தில்  உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மை கொண்டு காலம் காலமாக தான் அனுபவித்து வரும் பதவியை தனக்குப்  பிறகும் தனது வாரிசுகளே அனுபவிக்க  வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருக்கும் ஒரு சனாதன மனித மிருகம். எந்த உயர் பதவிக்கு சென்றாலும்  நீ…

Viduthalai

ஜாதியை ஒழித்தால்தான் யுனிபார்ம் சட்டம் கொண்டுவர முடியும்!

அதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார்கள்?செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சென்னை, ஜூலை 7  ஜாதியை வைத்துக்கொண்டு, காப்பாற்றிக்கொண்டு யுனிபார்ம் சிவில் சட்டத்தைக் கொண்டுவர முடியுமா? ஜாதியை ஒழிக்க ஒன்றிய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? என்ற வினாவை செய்தியாளர்களிடம்  எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

மதுரையில் ஜூலை9இல் மந்திரமா? தந்திரமா? கழகப் பொதுக்கூட்டம்

வருகின்ற (9-7-2023) ஞாயிறு மாலை 5 மணிக்கு மதுரை மேல அனுப்பானடியில் கழக துணைப்பொதுச்செயலாளர் சேமெ.மதிவதனி பங்கேற்கும் வைக்கம்போராட்டம் முத் தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் மதுரை புரபசர் சுப.பெரியார்பித்தன் மந்திரமா! தந்திரமா! அறிவியல் விளக்க  நிகழ்ச்சியின் மூலம்…

Viduthalai

8.7.2023 சனிக்கிழமை ஆத்தூர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: 4.00 மாலை * இடம்: முத்துலட்சுமி சேகர் (மாவட்ட செயலாளர் திராவிடர் கழக மகளிரணி அவர்களின் இல்லம், 181/1 வடக்கு காடு புத்தூர் அஞ்சல் .தலைவாசல் வட்டம் சேலம் மாவட்டம் * தலைமை: அமிர்தம் சுகுமார் (மாவட்ட மகளிர் அணி தலைவர்)…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்7.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பொது சிவில் சட்டத்தை அவசரமாக நிறைவேற்று வதற்கு முன், அனைவருக்கும் முதலில் சமமான நீதி கிடைக்கட்டும் என்கிறது தலையங்க செய்தி.* தகவல் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்தை அறிந்து நிறைவேற்ற…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1028)

கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாப்புளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிக் காலச் சங்கதி தவிர வேறு என்ன? கஞ்சா, அபின், கள், சாராயம், கொள்ளை, கொலை எல்லாம் உன் கடவுளுக்குத் தேவையாயிருக்கிறதே?…

Viduthalai

அறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் ”தமிழ்நாடு நாள்” கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி

பள்ளி மாணவர்கள் பங்கேற்க அழைப்புதருமபுரி, ஜூலை 7- தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களால் தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே ”தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வறிவிப்பின்படி,…

Viduthalai