வடலூரில் தமிழர் தலைவருக்கு கழக இளைஞரணியினர் தீப்பந்த வரவேற்பு அளித்தனர் (7.7.2023)
வடலூரில் தமிழர் தலைவருக்கு கழக இளைஞரணியினர் தீப்பந்த வரவேற்பு அளித்தனர் (7.7.2023)
கருநாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ரத்து முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, ஜூலை 8 - கடந்த 2021-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது, நாட்டிலேயே முதல் மாநிலமாக கருநாடகாவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசிய கல்விக் கொள்கை ரத்து…
மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்
9.7. 2023 ஞாயிற்றுக்கிழமை - மாலை அய்ந்து மணி - கரூர் 10.7.2023 திங்கள்கிழமை - காலை பத்து மணி - சேலம்11.7.2023 செவ்வாய்கிழமை - காலை பத்து மணி - காஞ்சிபுரம் …
ரவீந்திரநாத் வெற்றி செல்லாது காலம் தாழ்த்தி நீதி வென்றுள்ளது: ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பேட்டி
ஈரோடு, ஜூலை 8 - தேனி நாடாளுமனறஉறுப்பினைர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமனறம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு 2ஆம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங் கோவன் ஈரோட்டில் …
நடக்க இருப்பவை
சேலம்: கா10.7.2023 திங்கள்கிழமைசேலம் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்சேலம்: காலை 10 மணி ⭐ இடம்: குயில் பண்ணை, அம்மாப்பேட்டை, சேலம் ⭐ வரவேற்புரை: அரங்க. இளவரசன் (மாநகர தலைவர்) ⭐ தலைமை: அ.ச. இளவழகன் (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: க.நா. பாலு…
அக்கம் பக்கம் அக்கப்போரு!
கலைஞரின் பராசக்தி படத்தில் வரும் நீதிமன்றக் காட்சியும் அதன் வசனங்களும் புகழ் பெற்றவை. “பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக!” என்று அதில் ஒரு வரி வரும். பக்தி புதிதாக ஒன்னும் பகல் வேஷமாகல. ஆல்வேஸ் அது வேஷக்காரர் களின் கை…
சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்ய மறுப்பதா? கோபி சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு-போராட்டம்!
ஈரோடு,ஜூலை 8 - கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் வேணு கோபால். அவருடைய மகன் லெனின் (வயது26). எம்.எஸ்.சி படித்துள்ள இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் உணவு கட்டுப்பாட்டு அலுவலராக வேலை செய்து வருகிறார். வால் பாறையை சேர்ந்த நடராஜ் என்ப…
90 இருபால் மாணவர்களுடன் திருவாரூர் பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
திருவாரூர், ஜூலை 8 - திருவாரூர் ரோட்டரி சங்கக் கட்டடத்தில் இன்று (8.7.2023) காலை 9:30 மணிக்கு பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.திருவாரூர் நகர தலைவர் எஸ்.வி.சுரேஷ் வரவேற்பு உரை யாற்றினார். மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை உரையாற்றி னார். மாவட்ட…
ஆளுநர் கூற்று உண்மையா? தமிழ்நாடு அரசின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை கொடுத்த ஒப்புகை சீட்டு வெளியீடு!
சென்னை, ஜூலை 8 - அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் மாளி கைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அதை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள்,…
ஜெய்சிறீராமுக்கு தண்டனையோ! ஜார்கண்டில் – முஸ்லிம் வாலிபர் அடித்துக் கொலை! மதவெறியர்கள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!
ராஞ்சி, ஜூலை 8 - ‘ஜெய் சிறீராம், ஜெய் அனுமான்' எனக் கூறச் சொல்லி முஸ்லிம் வாலிபர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஜார்க் கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஜார்க்கண்ட்…
