வள்ளலாருக்குக் காவி சாயம் பூசலாம் என்று நினைத்தால் – அது நடக்காது – கருப்பு – சிவப்பு – நீலம் கலந்த மண் இது!
சனாதனமும் - ஜாதியும் பொய்யென உரைத்த வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் கூறுவதா?நாங்கள் புதிதாக வடலூருக்கு வரவில்லை - வள்ளலார் ஈரோட்டுக்குப் போனவர்தான்!பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல்முன் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்!வடலூர், ஜூலை 8 சனாதனத்தையும், ஜாதியையும் சாடிய வடலூர் வள்ளலாரை, சனாதனத்தின்…
12.7.2023 புதன்கிழமை இணையேற்பு விழா
மன்னார்குடி: காலை 9.00 மணி * இடம்: சந்தோஷ் கல்யாண மஹால், வடுவூர் சாலை, மன்னார்குடி * வரவேற்புரை: பால.ஞானவேல் (கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்) * மணமக்கள்: முகிலன் செல்லத்துரை-ஆனந்தி பிரபாகர் * இணையேற்பு விழாவை நடத்தி வைப்பவர்:…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்8.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* வாரங்கல் நகரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு. மாநிலத்திற்கு எந்தத் திட்டத்தை யும் நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல், சென்னை* அவதூறு…
பெரியார் விடுக்கும் வினா! (1029)
தற்கால ஆசிரியர்கள் என்கிறவர்கள் ஒரு விதத் தொழிலாளிகளே. அதாவது சீவனத்திற்காக வேலையோ, கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக்காரர்களேயல்லாமல் - உண்மையான ஆசிரியத் தன்மை உள்ளவர்கள் என்று கூற முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
இதுதான் பிஜேபி மாடல்! நிற்காமல் தொடரும் ரயில் விபத்துகள்
அய்தராபாத், ஜூலை 8- மேற்குவங்காளத்தின் ஹவுரா நகரில் இருந்து தெலங்கானா வின் செகந்திராபாத் வரை செல்லும் பலக்னுமா விரைவு ரயில் காலை அய்த ராபாத் அருகே சென்று கொண்டி ருந்தது. அங்குள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி ரயில் நிலையங் களுக்கு இடையே சென்று…
தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தாய்சேய் ஊர்தி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்
தருமபுரி. ஜூலை 8- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் , இரண்டு இலவச தாய்சேய் வாக னத்தை மருத்துவர் டிஎன்விஎஸ்.செந்திலகுமார். எம்.பி. துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை…
தஞ்சையில் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டை படையில் புதிய இளைஞர்கள் இணைந்தனர்
தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் பீட்டர் கென்னடி மற்றும் மரிய ஜெயராணி என்கின்ற செந்நிலா ஆகியோரு டைய இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் சுந்தர் மகாலில் 02 .07. 2023 காலை 11 மணியளவில் நடைபெற்றது.மணமக்கள் பி.கே. உதயன் மற்றும்…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிதி பெற தகுதியானவர்கள் யார் விதிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜூலை 8- "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் வழி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், அதாவது 2002 செப்.15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்த வர்கள் விண்ணப்பிக்கலாம். விண் ணப்பதாரர்கள் தங்கள்…
பூரி ஜெகநாதர் கோயில் சொத்து எவ்வளவு? நீதிமன்றம் கிடுக்கி பிடி
புவனேஷ்வர், ஜூலை 8- பூரி ஜெகந்நாதர் கோயில் சட்டம் 1955இன்படி கருவூலத்தில் உள்ள சொத்துகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிகள் 1926 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் மட்டுமே பின்பற்றப்பட்டன. அதன்பிறகு, 45…
சாலைவேம்பு சுப்பையனிடம் நலன் விசாரிப்பு
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் திடீர் உடல்நலக்குறைவால் கோவை கொங்குநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் சுப்பையனிடம் நலம் விசாரித்தார். மேட்டுப்பாளையம் மாவட்ட தோழர்கள் 5.7.2023…
