புதுக்கோட்டை அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை, ஜூலை 9 புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டைக்கு அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குச் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடை யாளங்களும், தொல்லியல் சார்ந்த…
திருவாரூரில் பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு
திருவாரூர், ஜூலை 9 திருவாரூரில் 8.7.2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பைபாஸ் சாலை, ரோட்டரி ஹாலில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்…
உக்ரைன் போர் – 500ஆவது நாள்
கீவ், ஜூலை 9 உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நேற்று (8.7.2023) 500-ஆவது நாளை எட்டியது. இந்தப் போரால் உக்ரைனில் மட்டும் இதுவரை 9,083 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் 43,000 வீரர்களும் உக்ரைன் ராணுவத்தில் 17,500 வீரர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள்…
மாநகராட்சிகளில் திராவிடர் கழக பகுதி கழக அமைப்பு பணிக்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன் சுற்றுப்பயணம்
9.7. 2023 - ஞாயிற்றுக்கிழமை - மாலை அய்ந்து மணி - கரூர் 10.7.2023 - திங்கள்கிழமை - காலை பத்து மணி - சேலம்11.7.2023 - செவ்வாய்கிழமை - காலை…
மாநகராட்சிகளில் திராவிடர் கழக பகுதி கழக அமைப்பு பணிக்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம்
10.7.2023 திங்கள் மாலை 6 மணி - கும்பகோணம் மாநகராட்சி11.7.2023 - செவ்வாய் மாலை 6 மணி - தஞ்சாவூர் மாநகராட்சி13.7.2023 - வியாழன் காலை 10 மணி - காரைக்கால்13.7.2023 - வியாழன் மாலை 5 மணி - கடலூர்…
மேனாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதனை சந்தித்து உடல் நலம் விசாரிப்பு
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் (வயது 97) அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி. உடன் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், கழகப்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மேனாள் மாணவர்கள் சந்திப்பு
1994 - 1998 ஆண்டு பயின்ற பொறியியல் மாணவர்களின் சந்திப்பு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 08.07.2023 அன்று பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேனாள் மாணவர் சங்க தலைவர் பேரா.த.கவிதா வரவேற்புரை ஆற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர்…
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உடல் நல விவரங்கள் பதிவேற்றம்: வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை, ஜூலை 9 தமிழ்நாட்டில் அரசு, உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை, பதிவேற்றம் செய்ய வகுப் பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய சுகாதார இயக்கம் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும்…
இழிவை நீக்குவோம் நமக்கு உரிமையான கோவிலுக்குள் நாம் போவது எப்படித் தவறாகும்?
தந்தை பெரியார்தந்தை பெரியாரவர்கள் 21.7.1969 அன்று சிதம்பரத்தில் அறிவுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:எந்த நிலையில் பேசுகிறேன் என்றால் நீங்களெல்லாம் காலையிலிருந்து உட்கார்ந்து மிகச் சலிப்படைந்திருக் கிறீர்கள். என்னுடைய உடல் நலமானது மிக மோசமான நிலையிலிருப்பதோடு மிக வேதனையோடு இருக்கிறேன்; ஆஸ்பத்திரியில் இருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருக்…
அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை
திருச்சி, ஜூலை 9 - அதிகளவு பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நேற்று (8.7.2023) நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை…
