தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு
மன்னார்குடிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரை மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், கோட்டூர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். (மன்னார்குடி…
தரமணி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு
பணி: Multi Tasking Staff: 34 இடங்கள் (பொது-16, ஒபிசி-9, எஸ்சி-6, பொருளாதார பிற்பட்டோர்-3).ஊதியம்: 18,000-56,900.வயது: 35க்குள்.தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவதொரு கல்வி நிறுவனம்/அலுவலகங்களில் ஒரு வருடம் பல்நோக்குப் பணியாளராக பணி அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.எழுத்துத் தேர்வில்…
எல்லை பாதுகாப்புப் படையில் வேலை 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் (டிரைவர்) பணிக்கு 10ஆம் வகுப்பு படித்த ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.பணி: Constable (Driver).மொத்த காலியிடங்கள்: 458.ஊதியம்: ரூ.25,500- 69,100.வயது: 26.7.2023 தேதியின்படி 21 முதல்…
முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன்கள் பதவி : அய்டிஅய் படித்திருந்தால் போதும்
மகாராட்டிரா மாநிலம், மும்பையில் உள்ள முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. அய்டிஅய் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1. Junior Technician (Fitter) : 24 இடங்கள் (எஸ்சி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்படுத்தப் பட்டோர்-2, பொது-11).2. Junior Technician (Turner):…
ஜூலை 14இல் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம்
சென்னை,ஜூலை12- நாடா ளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலர் துரைமுருகன் 10.7.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள்…
அம்பேத்கர் பார்வையில் ஆளுநர் – கபில்சிபல்
புதுடில்லி, ஜூலை 12-“ஆளுநர் என்பவர் வெறும் அலங்கார நிர் வாகி. ஆளுநர்களுக்கு நிர்வாகத் தில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று அம்பேத்கர் கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி யில் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டு இருக்…
சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. தோற்பது உறுதி
ராய்ப்பூர், ஜூலை 12 - இமாசலப் பிரதேசம், கருநாடக மாநில சட் டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்து ஆட்சி யைப் பறி கொடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி அமைச்சர் பட்டாளமே முற்றுகையிட்டும் தோல்வியைத் தடுக்க…
நன்கொடை
நாகூர் நாத்திகன் சின்னத் தம்பி அவர்களின் வாழ்விணையரும், கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் மாமியாருமான சுயமரியாதைச் சுடரொளி சி.ருக்குமணி அம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (12.7.2023) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு மகள்கள், மருமகன்கள், மகன்கள்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 மேனாள் அமைச்சர் மீது சி.பி.அய். நடவடிக்கை குறித்து மாதக் கணக்கில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, அவரின் பாரபட்ச நடவடிக்கையை காட்டுகிறது என முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருப்பதை தலையங்க செய்தி குறிப்பிட்டுள்ளது.👉 அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார்…
பெரியார் விடுக்கும் வினா! (1033)
இவர்களின் (கடவுள்களின்) அவதாரங்களின் நடத்தைகள் - பொதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ; அவை அவ்வளவையும் அந்த அவதாரங்கள் செய்ததாகவும், அப்பாவங்கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகின்ற மத…
