திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில்  தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின்  தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-காந்தி…

Viduthalai

ஆசீர்வாதம் உண்மையானால்…

நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி  ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம்  - யோக்கியமுடையதும், உண்மையுடையதுமானால், தன்னையே ஆசீர்வாதம் செய்து கொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படிச் செய்து கொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?(குடிஅரசு 13.7.1930)

Viduthalai

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ஒன்றிய அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

சென்னை, ஜூலை 15- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவால யத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் டி.ஆர்.…

Viduthalai

இன்றைய இதழுடன் ஞாயிறுமலர் இணைப்பு

தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் 'விடுதலை' மலர்!ஓர் அன்பு வேண்டுகோள்!தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ‘விடுதலை' மலர் தயா ரிக்கும் பணி தொடங்கப் பட்டு விட்டது.தந்தை பெரியாரின் அரிய ஒளிப்படங்கள் வைத்திருப்போர் அனுப்பி உதவிடக் கேட்டுக் கொள்கிறோம்.…

Viduthalai

இன்றைய ஆன்மிகம்

அநாகரிகம் அல்லவா!குழந்தை வரம் தரும் கோவில்கள் என்று பல ஆன்மிக இதழ்கள் கதை அளக்கின்றனவே, இது அநாகரிகம் இல்லையா!

Viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

ஊருக்கு ஒரு நியாயம்👉ஆளுநரை வில்லன் போல காட்ட தி.மு.க.வினர் முயற்சி.- பி.ஜே.பி. அண்ணாமலை பேட்டி>>இதற்கு தி.மு.க. தேவையில்லை, ஆளுநரே போதும்!

Viduthalai

இன்று கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாள் (121)

காமராசர் பற்றி தந்தை பெரியார்!மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’…

Viduthalai

கல்வி நீரோடையைத் திறந்துவிட்ட காமராசரை வாழ்த்தி நன்றி கூறுகிறோம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை ‘தமிழ்நாட்டின் ரட்சகர்' - ‘பச்சைத் தமிழர் காமராசர்' என்று மனமுவந்து காமராசரை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பாராட்டினார். அவருக்கு 121 ஆவது பிறந்த நாள் (ஜூலை 15, 2023) இன்று!குலதர்மக் கல்வி என்ற…

Viduthalai

பொது சிவில் சட்டம் கருத்துகள் தெரிவிக்க காலக்கெடு நீடிப்பு

புதுடில்லி, ஜூலை 15 - பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான தேதியை சட்ட ஆணையம் நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் கூறியிருந்தது. இந்தக்…

Viduthalai

தமிழ் புத்தாண்டு பொங்கல் நாளில் மக்களுக்கு வழங்க 1.68 கோடி சேலை, 1.63 கோடி வேட்டி உற்பத்தி தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை,  ஜூலை 15 - அடுத்த ஆண்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 1.68 கோடி சேலைகள் மற்றும் 1.63 கோடி வேட்டிகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அர சாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-இந்த…

Viduthalai