வணிகர்களை அச்சுறுத்தும் ஒன்றிய அரசு

மதுரை, ஜூலை 18  ஜி.எஸ்.டி நெட்வொர்க் அமைப்பை (GSTN) அமலாக்கத்துறை நிர் வகிக்கும் பணப் பரிமாற்றம் தடைச் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் சேர்த்துக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி வழங்கி யிருப்பதற்கு வணிகர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். வணிகர்கள்  நலனுக்கு எதிரான இதை உடனடியாக  திரும்பப்…

Viduthalai

நெல்சன் மண்டேலா [18.7.1918]

கோ.கருணாநிதிதென்னாப்பிரிக்காவில் விடிவெள்ளியாக உதித்து அந்த மண்ணின் மைந்தர்களான கருப்பினத்தவர் களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த ஒப்பற்ற தலைவர் நெல்சன் மண்டேலா (Nelson Mandela). தன் கொள்கைக்காக 27-ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவர் ஒரு தேசத்தின் அதிபரான கதைதான் நெல்சன் மண்டேலாவின் கதை.…

Viduthalai

பத்திரிகையாளரையும் தாக்கிய பா.ஜ.க. எம்.பி.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இது வரை கைது செய்யப்படாத ஒரே நபர் மல்யுத்த வீரர் பிரிஜ் பூஷன் எம்.பி. மட்டுமே!இந்திய குற்ற வரலாற்றில் பாஜகவின் மாபெரும் சாதனை. தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தில் கூட திமிரைக் காண்பிக்கிறது பாசிசம். டில்லி காவல்துறையின் இதுவரையிலான விசாரணை…

Viduthalai

எது சுதந்தரம்?

நமது நாட்டில் சுதந்தரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்தரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. ('குடிஅரசு' 8.3.1931)

Viduthalai

‘சங்கப்பிள்ளை அன்பகம்’ திறப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 தந்தை பெரியாருடைய கொள்கை என்பது நம்மை வாழ வைக்கக் கூடிய கொள்கை; சமத்துவத்தை அளிக்கக் கூடிய கொள்கை; அறிவுச் சுதந்திரத்தை அளிக்கக் கூடிய கொள்கைபெரியார் ஒரு வாழ்க்கை நெறி! அந்நெறிப்படி வாழும் அன்புராஜா குடும்பத்தினர் எல்லாவற்றிலும் மேலும் வளரவேண்டும்!ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில்…

Viduthalai

பாசிச பி.ஜே.பி.யை வீழ்த்த 26 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் விருந்து இன்று முக்கிய ஆலோசனை

பெங்களூரு, ஜூலை18- மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று (17.7.2023) மாலையில் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விருந்து…

Viduthalai

ஜூலை 18 தமிழ்நாடு நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை18- தமிழ்நாடு நாளையொட்டி தமிழ்நாடு முதல மைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளங்களில் வெளி யிட் டுள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு,‘தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்!பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு…

Viduthalai

இன்று ‘தமிழ்நாடு நாள்’ விழா மாவட்டங்கள் எங்கும் கொண்டாட்டம்

சென்னை,ஜூலை18 - ”தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு இன்று (18.7.2023) அனைத்து மாவட்டங் களிலும் பேரணி மற்றும் ஒளிப்படக் கண்காட்சி நடை பெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:"தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம்…

Viduthalai

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதியான ஒரு பயனாளியும் விடுபடக்கூடாதுதலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை,ஜூலை18 - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங் கிடும் வகையில் அமைந்திடும் மகளிர் உரிமைத்…

Viduthalai

பா.ஜ.க.வின் யோக்கியதை இதுதான்! கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க.வினர் கைது

போபால், ஜூலை 18 - மத்தியப் பிரதேசத்தின் டாடியாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி முடிந்து தன் 19 வயது சகோதரி யுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர் கள் 4 பேர்…

Viduthalai