‘ஏடுகொண்டல வாடா!’ ஏழுமலையான் சக்தி இதுதானா?

திருப்பதி, ஜூன் 26 திருப்பதியில் பெற்றோரோடு நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை காட்டிலிருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று தூக்கிக் கொண்டு ஓடியது, பெற்றோரும் உடன் சென்ற வர்களும் கூச்சலிட்டதால் சிறுத்தை அந்தச் சிறுவனை சிறிது தூரம் இழுத்துச் சென்று…

Viduthalai

சிதம்பரம் நடராஜன் கோவிலில் கனசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – காவல்துறையில் புகார்!

சிதம்பரம் நடராசன் கோவிலில் பக்தர்கள் கனகசபை மேடையில் நின்று நடராஜனை தரிசிக்கக் கூடாது என்று கோவில் தீட்சதர்கள் அடம்பிடித்தனர். மேடையில் ஏறக்கூடாது என்று அறிவிப்புப் பலகை யையும் வைத்திருந்தனர்.இதுகுறித்து பக்தர்கள் புகார் செய்ய, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டும், தீட்சதப்…

Viduthalai

ஆசையை அறுத்தது இந்து மதமா?

கேள்வி: ஆசை இல்லாத வாழ்க்கையை ஹிந்துமதம் போதிப்பது ஏன்?பதில்: மண்ணாசை வந்து விட்டால் கொலை விழுகிறது. பொன்னாசை வந்து விட்டால் களவு நடக்கிறது. பெண்ணாசை வந்து விட்டால் பாவம் நிகழ்கிறது.இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்…

Viduthalai

ஆப்கானில் கட்டாய திருமணத்திற்குத் தடை ஆட்சித் தலைவர் அறிக்கை

காபூல், ஜூன் 26 ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்…

Viduthalai

இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் சீரழிவு மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்

பங்க்குரா, ஜூன் 26  மேற்குவங்க மாநிலத்தின் பங்க்குரா மாவட்டத்தில் உள்ள ஆண்டா ரயில் நிலை யத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று (25.6.2023)அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 12 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஒடிசா மாநிலத்தின் பாலசூர்…

Viduthalai

மணிப்பூரில் அமைச்சரின் வீடு, பாஜக அலுவலகத்துக்கு தீ

இம்பால், ஜூன் 26 மணிப்பூரில் நடைபெறும் வன் முறைகளுக்கு பாஜக - வின் தூண்டுதலே காரணம் என்பதால், குக்கி - மெய்டெய் ஆகிய இரண்டு பிரிவினருமே அக்கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப் பினர்களின் வீடுகள், பாஜக அலுவலகங்களுக்கு தீயிட்டு வருகின்றனர். அந்த…

Viduthalai

மணிப்பூர் மரணங்களை துச்சமாக மதிக்கும் ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜூன் 26 மணிப்பூரில் உள் நாட்டுக் கலவரம் மதக்கலவரமாக மாறி கடந்த ஒன்றரை மாதங்களாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்க் கட்சி களின் தொடர்…

Viduthalai

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம்! நகை உடைமைகளை திருடிக்கொண்டு ஓடிய சாமியார்கள்

போபால், ஜூன் 26 கொல்கத்தாவில் இருந்து ஆன்மிக பயணம் என்ற பெயரில் மத்தியப்பிரதேசம் வந்த பெண்களிடம் உடைமைகள் மற்றும் தங்கநகைகளைத் திருடி கொண்டு ஓடிய சாமியார் கூட்டத்தால் மாற்று ஆடை கூட இல்லாமல் பெண்கள் பரித வித்தனர்.மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து 15…

Viduthalai

ஜூன் 27இல் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் “90இல் 80” – அவர்தான் வீரமணி! வாழ்த்து அரங்கம்

சென்னை, ஜூன் 26 - "90இல் 80" - "அவர்தான் வீரமணி!" எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் சென்னை தியாகராய நகர் கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில்  நாளை (27.6.2023 செவ்வாய்க்கிழமை) மாலை…

Viduthalai

கேரளாவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டின் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை, ஜூன் 26 -  கேரளாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அந்த மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்…

Viduthalai

எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைப்பு: அச்சப்படும் பாஜக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், ஜூன் 26 -  எதிர்க் கட்சிகள் ஒன்றிணைப்பு பாஜக வுக்கு அச்சத்தை ஏற்படத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நேற்று (25.6.2023) நாகர்கோவிலில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைபெண்களுக்கு எதிரான வன்…

Viduthalai

மூடநம்பிக்கையின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கிய கருநாடக முதலமைச்சர்

கருநாடக சட்டப்பேரவையில் வாஸ்துவின் பெயரால் 4 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் மூடப்பட்ட கதவு திறப்புபெங்களூரு, ஜூன் 26 - கருநாடக சட்டப் பேரவையில், வாஸ்து சரியில்லை என்று நான்கு ஆண்டு களாக பூட்டியே வைக்கப் பட்டிருந்த கதவை, புதிய முதலமைச்சர் சித்தராமையா திறந்துள்ளார். “மனம்…

Viduthalai