கழகக் களத்தில்…!

26.7.2023 புதன்கிழமைஅண்ணாகிரம ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்அண்ணாகிராமம்: மாலை 5 மணி *டேனிஷ்மிஷன் பள்ளி வளாகம், பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம் * தலைமை: இரா.கந்தசாமி (ஒன்றிய கழக தலைவர்) * இ.இராஜேந்திரன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்டத்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்26.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பிரதமர் மோடி ‘இந்தியா' எனும் பெயரை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும். நாங்கள் மணிப்பூர் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம், ராகுல் பேட்டி.* மணிப்பூர் கலவரத்தை அடக்கவில்லை என்றால் தீ வடகிழக்கு மாநிலங்களில் பரவும் அபாயம் உள்ளது என்கிறது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1047)

பார்ப்பனர்கள் பரம்பரையான விசயங்களில் - கருத்தைப் பற்றிக் கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டுப் பழக்கப்பட்ட பரம்பரையில் உதித்த வர்கள்; படித்ததை நெட்டுருப் போட்டு பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்குச் சுலபமான காரியம் ஆகும். கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவதன்றி நம்மவர்களிடையே இந்த…

Viduthalai

நன்கொடை

மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழ கத்தின் மேனாள் துணை செயலாளர் பெ.உத்திராபதியின் 7ஆம் ஆண்டு (27.7.2023) நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அவரது குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

Viduthalai

தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்களுக்கு பாராட்டு

மன்னார்குடி மாவட்டம் வடுவூரில் அமைக்கப் பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை, சாலை மேம்பாட்டு பணியின் காரணமாக தென்பாதி ஊராட்சி மன்றம் வழங் கிய இடத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 09.07.2023 அன்று வெகு சிறப்பாக திறக்கப்பட்டது.சிலை சீரமைப்பு பணி முழுமையையும் தன்…

Viduthalai

மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டம்

மதுரை, ஜூலை 26- மதுரை அனுப்பானடி பகுதியில் வைக்கம் போராட்டம் முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞர் நூற்றாண்டு விழா  பொதுக்கூட்டம் 9.7.2023 அன்று மாலை  நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ் தலைமையில் தொடங்கி யது. தொடக்க நிகழ்வாக  சுப.பெரியார்பித்தன் கண்ணைக்…

Viduthalai

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பரப்புரை

நாகர்கோவில், ஜூலை 26- மக்களிடம் பகுத்தறிவு விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் கன்னியா குமரி மாவட்ட திரா விடர் கழகம்  சார்பாக  பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட் டது. பகுத்தறிவு விழிப் புணர்வுக்கான  துண்ட றிக்கைகளை பொதுமக் களிடம் வழங்கி பரப்புரை…

Viduthalai

தஞ்சை மாநகரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 26- தஞ்சை மாநகர், கீழவாசல் மார்கெட் எதிரில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் 24.7.2023 அன்று மாலை 6 மணியளவில்  வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 30.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: தமிழ் மீனா திருமண மண்டபம், அக்கச்சிப்பட்டி, பட்டுக்கோட்டை சாலை, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டைமாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…

Viduthalai

வறியவர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தில் ஓராண்டில் 5 கோடி பேர் நீக்கம்

புதுடில்லி, ஜூலை 26 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதித் திட்டத்திலிருந்து(MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்…

Viduthalai