செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் எட்டு வரை காவல் நீடிப்பு

சென்னை, ஜூலை 27   அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு…

Viduthalai

அமலாக்கத்துறையினர் காவல் அதிகாரிகளா? – உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்

புதுடில்லி, ஜூலை 27 அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய் திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வி. செந்தில் பாலாஜி யின் கைது…

Viduthalai

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை. ஜூலை 27 மணிப்பூரில் பெரும்பான்மையினரான மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் கடந்த 3.5.2023 அன்று  கலவரம் வெடித்தது. அப்போது 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்து சென்ற காட்சிப் பதிவு கடந்த 4 நாள்களுக்கு முன்பு வெளியாகி…

Viduthalai

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி, ஜூலை 27  மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (26.7.2023)   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பந்தலூர் மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதியை நிலை நாட்டவும் வலி யுறுத்தி நெல்லியாளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

Viduthalai

சென்னையில் கழக மகளிரணி – மகளிர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்!

 மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை!மாநில அரசே ராஜினாமா செய்! பிரதமரே நாடாளுமன்றத்தில் பதில் சொல்க!!ஓங்கட்டும்! ஓங்கட்டும்!! பெண்ணுரிமைப் புரட்சி ஓங்கட்டும்!!!வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!! பெண்கள் கிளர்ச்சி வெடிக்கட்டும்!!!சென்னை, ஜூலை 26 மணிப்பூரில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்…

Viduthalai

பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்களை முதலமைச்சர் சந்திக்காதது ஏன்? டில்லி மகளிர் ஆணையம் கேள்வி

இம்பால், ஜூலை 26- மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டில்லி மகளிர் ஆணையத்தின்…

Viduthalai

விளாங்குடியில் எழுச்சியோடு நடைபெற்ற வைக்கம், கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம்

அரியலூர், ஜூலை 26- அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 23.7.2023 ஞாயிறு மாலை 5 மணிக்கு தொடங்கி சிறப்பாக எழுச்சியோடு நடை பெற்றது.அரியலூர் மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன் தலைமை…

Viduthalai

மணிப்பூர் விவகாரம்: நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் எதிர்க்கட்சிகள் முடிவுபுதுடில்லி, ஜூலை 26-- மணிப்பூர் கொடூரம் தொடர்பாக ஒன்றிய அரசு மீது மக்களவையில் நம் பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இந்தியா கூட்டணி திட்டமிட் டிருப்பதாக தகவல் வெளியாகியுள் ளது. நாடாளுமன்ற மழைக்கால…

Viduthalai

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆக. 18இல் மாபெரும் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை, ஜூலை 26- ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற வுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா மநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால்…

Viduthalai

இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து!

மணிப்பூரில் இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பது மோடி ஆட்சி! : சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு!மதுரை, ஜூலை 26 - இரு சமூகங்களை பற்றி எரிய வைப்பதுதான் மோ டி ஆட்சி. மணிப்பூர் சம்ப வத்தால் இந்திய இறை யாண்மைக்கு ஆபத்து…

Viduthalai