“இந்தியா”கூட்டணியும் – ‘மோடி’யின் மிரட்சியும்
1970களின் மத்தியில் தான் வலது கையை உயர்த்தி அய்ந்து விரல் களையும் பிரித்து உதயசூரியன் போல காட்டும் வழக்கம் கலைஞருக்கு வந்தது.கலைஞர் அப்படி அய்ந்து விரல் களை பிரித்து காட்டுவதை பற்றி எம்.ஜி.ஆர். கிண்டல் அடித்தார்."நான் பஞ்சமா பாதகன்" என்று சொல்லாமல்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு – காமராசரின் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
29.07.2023 சனிக்கிழமைதிராவிட மாடல் விளக்க பரப்புரைக் கூட்டம்தென்சென்னைஅய்ஸ் அவுஸ், சென்னை : மாலை 6:00 மணி * இடம்: என்.கே.டி.மேனிலைப்பள்ளி அருகில், இருசப்ப தெரு, அய்ஸ் அவுஸ் * தலைமை: ச.மகேந்திரன் * வரவேற்புரை: கோ.வீ.இராகவன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன்…
கோட்டூர் பாலசுப்பிரமணியன்- ருக்மணி அரங்கத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
கோட்டூர் பாலசுப்பிரமணியன் நூற்றாண்டு விழா!கோட்டூர் அரசுப் பள்ளியில் 27 ஆசிரியர்களில் 26 பேர் பெண்கள்!10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெண்களே முதலிடம்!குடும்பத்தில் ஒரு பெண் படித்தால், நான்கு ஆண்கள் படித்ததற்குச் சமம்!கோட்டூர்,…
திறக்காத திருவாய்கள் இப்பொழுது திறப்பது – ஏன்?
மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்ததும் சமூகவலை தளங்களில் பாஜக மற்றும் ஹிந் துத்துவா அமைப்பினர் தலைமை நீதிபதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ''தலைமை நீதிபதி அனை வருக் குமான நீதிபதியாக இருக்க வேண்டும். அரசியல் பிரச்சினைகளின் கருத்து…
80 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு
சென்னை, ஜூலை 27 தமிழ்நாட்டில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்குத் தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே 80 கல்லூரிகளையும் நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம்…
பல்கலைக் கழக செயல்பாட்டில் ஆளுநர் தலையீடு: அரசியல் தொடர்புடைய அமைப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாது என்பதா?
தி.மு.க. மாணவரணி கண்டனம்சென்னை, ஜூலை 27 பல்கலைக் கழக செயல்பாட்டில் ஆளுநர் தலையீடு -அரசியல் தொடர்புடைய அமைப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாது என்பதா? என்று தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தி.மு.க. மாணவரணிச் செய லாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…
தந்தை பெரியாரின் வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள்!
நான் இன்னும் சொல்கிறேன், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆமாம், வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! தந்தை பெரியாரின் வாரிசுகள்! பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள்! தமிழினத் தலைவர் கலைஞரின் வாரிசுகள் நாங்கள்! இதனைத் தைரியமாக - பெருமையோடு என்னால்…
பேச மறுக்கும் பிரதமர் மீது எப்படி நம்பிக்கை வரும்?- கபில் சிபல்
புதுடில்லி,ஜூலை 27 - பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது இந்தியாவுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று மேனாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், "நம்பிக்கையில்லா தீர்மானம்…
மகத்தான மனிதநேயம்! உடல் உறுப்புகள் கொடை: 6 பேர் மறுவாழ்வு
மதுரை,ஜூலை 27- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (வயது 24). இவர் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 22ஆம் தேதியன்று இரவு பாரப்பட்டியில் மணிகண்ட பிரபு சாலை விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த…
எப்படி அழைத்தாலும் நாங்கள் ‘இந்தியா’தான்: மோடிக்கு ராகுல்காந்தி பதில்
புதுடில்லி,ஜூலை27- டில்லியில் 25.7.2023 அன்று நடைபெற்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சித்துப் பேசுகையில், "எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். ஆனால் பயங்கரவாத அமைப் பான இந்தியன் முஜாகிதீன் என்ற…
