அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தீர்ப்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு வரவேற்கிறது!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகி யோர் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு…
கொள்கைப் படைமுன் இனப் பகை!
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறார்; சுழற்ற வேண்டிய சாட்டையையும் சுழற்றியுள்ளார்.கொள்கைப் படைமுன் இனப்பகையை விரட்டுவோம் என்ற வீச்சுதான் அது. 56 ஆண்டுகளுக்கு முன்…
உழைப்பின் பயன்
மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ, அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால், மனிதன் பாடுபடுவதைப்பற்றி நாம் பரிதாபப்படவில்லை. ஆனால், அந்தப் பாட்டின் - உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும்…
மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
“புலவர் நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்!” சென்னை, ஜூலை 31 “தமிழ்நாடு அரசின் சார்பில் நன்னன் அவர்களுக்குப் புகழ் சேர்த்திடும் வகையில், நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்” என்று மா.நன்னன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.பேராசிரியர் மா.நன்னன்…
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர், ஜூலை 31- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி…
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோருக்கு மெழுகுவத்தி ஏந்தி காங்கிரஸ் சிறுபான்மையினர் மரியாதை
சென்னை, ஜூலை 31- மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தோருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி சார்பில் சாந்தோமில் இரங்கலும் நினைவேந்தலும் செலுத்தப்பட்டது.மணிப்பூரில் இரு பிரிவினரி டையே கடந்த மே மாதம் முதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் அம்மாநில பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.…
தக்காளி விலை உயர்வு ஏன்? வியாபாரிகள் சங்கத் தலைவர் விளக்கம்
மதுரை, ஜூலை 31- மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் அனைத்து வியாபாரி கள் கூட்டமைப்பு சங்கத்தலைவர் என்.சின்ன மாயன் கூறுகையில், ''காய்கறி சந்தைகளில் எளிதில் அழுகக்கூடிய, அழியக்கூடிய தக்காளி விலை நிலையாக இருக்காது. திடீரென்று விலை கூடும், குறையும். ஆனால், தக்காளி சந்தை…
தமிழ்நாடு புலவர் குழுத் தலைவராக விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தேர்வு
சென்னை, ஜூலை 31- முத்தமிழ்க் காவலர் என போற்றப்பட்ட கி.ஆ.பெ.விசுவநாதம் 65 ஆண்டுக ளுக்கு முன்னர் தொடங்கிய தமி ழகப் புலவர் குழுவின் 115-ஆவது கூட்டம் சென்னையில் 29.7.2023 அன்று நடைபெற்றது. அமைப்பின் காப்பாளர் நீதிபதி வள்ளிநாயகம், துணைத் தலைவர்கள் கவிஞர்…
கடவுள் கை கொடுக்கவில்லை சதுரகிரி மலையில் காட்டுத்தீ! பக்தர்கள் மலையேறத் தடை
வத்திராயிருப்பு, ஜூலை 31- சதுர கிரி மலையில் பரவிய காட்டுத்தீ காரணமாக சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல நேற்று (30.7.2023) தடைவிதித்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.சிறீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் சதுரகிரி…
நெம்மெலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவுப்படுத்த தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 31- சென்னைக்கு குடிநீர் வழங்கும், கடல்நீரை குடி நீராக்கும் நெம்மேலி- - 2 திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று (30.7.2023) கடலில் குழாய் பதிக்கும் பணியை ஆய்வு செய்தார். சென்னையின் குடிநீர்…
