கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉தெலங்கானா பாஜக தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலக முடிவு. முயல்-ஆமை கதை போல தங்கள் கட்சி தற்போது காங்கிரஸ் கட்சியிடம் பின்னடைந்து இருப்பதாக கருத்து.👉பொது சிவில் சட்டத்திற்கு சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ். கட்சி எதிர்ப்பு.👉 மோடி…

Viduthalai

7.7.2023, 8.7.2023 – திருச்சி, வடலூர், தஞ்சையில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை

மண்ணச்சநல்லூர் பெரியசாமிரூ. 500(விடுதலை வளர்ச்சி)திருத்துறைப்பூண்டி புகழேந்திரூ. 200புள்ளம்பாடி திருநாவுக்கரசுரூ. 100கோவிந்தங்குடி ராசேந்திரன்ரூ. 2,200(விடுதலை வளர்ச்சி)கீழவாளாடி இளஞ்சேட்சென்னிரூ. 1,000(நாகம்மையார் குழந்தைகள் இல்லம்)கலியபெருமாள் (காமாட்சி நினைவு)ரூ. 500புதுச்சேரி அன்பரசன் (விடுதலை)ரூ. 2,000ராமசாமி டோல்கேட் (பெரியார் உலகம்)ரூ. 2,000தாளக்குடி ஆல்பர்ட்ரூ. 500நெய்வேலி தண்டபாணி (சந்தா)ரூ. 1,500வடக்குத்து…

Viduthalai

அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில் நூல் வெளியீட்டு விழா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும்(#FeTNA) சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில் நடத்திய 36ஆவது ஆண்டு தமிழ் விழாவில் கலைஞர் அறக்கட்ட ளையின் சார்பில் "சாகித்ய அகாடமி" பெற்ற எழுத்தாளர் இமையம் எழுதிய“திருநீறு சாமி” நூல் வெளியீட்டு…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி பா.ஜ.க.வினர் கவலைப்படவேண்டாம்: அகிலேஷ்

லக்னோ ஜூலை 11- எதிர்வரும் 2024 நாடாளுமன்ற  தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற் றும் நோக்கில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நட வடிக்கைகளை முன்னெ டுத்தார். இதனைத் தொடர்ந்து பாட்னாவில் கடந்த மாதம்…

Viduthalai

5000 ஆண்டுகள் பழைமையான தமிழ்நாட்டு இரும்புக் கால நாகரிகம்

சிவகளை, ஜூலை 11- தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளையில் நடந்த அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் கி.மு. 2500 முதல் கி.மு. 3000 வரை பழைமையானவை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் இலக்னோ,…

Viduthalai

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் கொடூரம் தாழ்த்தப்பட்ட வாலிபரை தாக்கி காலணியை நக்க வைத்த மின்ஊழியர் கைது

சோன்பத்ரா, ஜூலை 11- மத்திய பிரதேசத் தின் சிதி மாவட்டத்தில் பழங்குடியின வாலிபர் ஒருவர் மீது மற் றொரு பிரிவை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்ப வம் நாடு முழுவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த பர பரப்பு…

Viduthalai

பெண்கள் புரட்சி – 500 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க தலா ஒரு லட்சம் மானியம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைப்பு

சென்னை, ஜூலை 11- சுய தொழில் வாய்ப்பை உருவாக்கும் வகையில் 500 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைப்பு சாரா தொழிலா ளர்களின் சமூக பாதுகாப்பை…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

 திராவிடர் கழகம் நடத்தும்  பெரியாரியல்   பயிற்சிப் பட்டறைநாள்: 15.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடிமாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை : அ.ஸ்டான்லி (லால்குடி…

Viduthalai

நன்கொடை

பி.கலியபெருமாளின் துணைவியார் காமாட்சி அம்மாள் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.- - - - -13.7.2023 அன்று வடக்குத்து தங்க.பாசுகர்-புவனேசுவரி 40ஆம் ஆண்டு மணநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.- - - -…

Viduthalai

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (14-7-2023 சென்னை)🌟வாழ்க வாழ்க வாழ்கவேதந்தை பெரியார் வாழ்கவே!🌟 வாழ்க வாழ்க வாழ்கவேஅன்னை மணியம்மையார் வாழ்கவே!🌟வாழ்க வாழ்க வாழ்கவேதமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!🌟 வெல்லட்டும் வெல்லட்டும்சமூகநீதிப் போராட்டம்!🌟 ஓங்கட்டும்…

Viduthalai

சாய்ராம் கல்விக் குழும தாளாளர் அரிமா லியோமுத்து நினைவேந்தல் – ரூ.10 கோடி கல்வி உதவித் தொகை அறிவிப்பு

சென்னை, ஜூலை 11 சிறீ சாய் ராம் கல்விக் குழும தாளாளர்  அரிமா லியோ முத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி சிறீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் 10.07.2023 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில்…

Viduthalai

ஜூலை 14 – தயாராகி விட்டீர்களா தோழர்களே?

கடந்த 6.7.2023 அன்று சென்னைப் பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில், கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு  - நினைவிருக்கிறதா?(1) பொதுத்துறை வங்கிப் பணிகளில்…

Viduthalai