திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்த முடிவு

திருமானூர், ஜூலை 11- அரியலூர் மாவட் டம் திருமானூர் ஒன்றிய கழகக் கலந் துரையாடல் கூட்டம் 5 .7.2023 அன்று இரவு 7 மணியளவில் திருமானூர் சு.சேகர் இல்லத்தில் நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை ஏற்க, மாவட்ட…

Viduthalai

பாராட்டு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கும்பகோணம் மேலக்காவேரி திராவிடர் கழகத் தோழர் முனைவர் ச.அஜிதனுக்கு பாராட்டு தெரிவித்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் அவர்களின் ‘90 இல் 80' புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார்…

Viduthalai

‘விடுதலை’ சந்தா

கழகப் பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர் க.சிவகுமார் இரண்டு ஆண்டு ‘விடுதலை' சந்தாக்களை  கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் (10.07.2023, குடந்தை).

Viduthalai

மறு சீரமைப்பு செய்யப்பட்ட வடுவூர் தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவிப்பு

வடுவூர், ஜூலை 11- 1998ஆம் ஆண்டு வடுவூரில் தமிழர் தலைவர் ஆசிரியரால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழு உருவ சிலை சாலை விரிவாக்கப் பணி காரணமாக இடம் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் 09.07.2023 மாலை 5…

Viduthalai

குடந்தை அரசனுக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து!

குடந்தை, ஜூலை 11- குடந்தையில் நேற்று (10.7.2023) திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் 50 ஆவது பிறந்தநாள் காணும் ‘விடுதலை தமிழ் புலிகள்' கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசனுக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

பாராட்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திராவிடர் தொழிலாளர் கழக பேரவை செயலாளராக அறிவிக்கப்பட்ட மு. நாகராசன், வீரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் ஆகியோரை சந்தித்து பயனாடை அணிவித்தார். மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர், நாகராசனுக்கு…

Viduthalai

கும்பகோணம் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் உருவாக்கம் 48 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு

புதிய பொறுப்பாளர்கள்கும்பகோணம் மாநகராட்சி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.கும்பகோணம் மேலக்காவேரி பகுதி திராவிடர் கழகம் வார்டு 1 முதல் 12 வரை மேலக் காவேரி பகுதி தலைவர்: ந.காமராஜ், பகுதி செயலாளர்:  க.திராவிட கார்த்திகும்பகோணம் பாலக்கரை பகுதி திராவிடர் கழகம் வார்டு 13 …

Viduthalai

வழிகாட்டும் திருமணம்

இந்து மத இணையருக்குத் திருமணம் நடத்தி வைத்த முஸ்லீம் லீக்மலப்புரம், ஜூலை 11- கேரள மாநிலம் மலப் புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும் பான்மையாக வசிக்கின்றனர். இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் வெங்காரா நகரில் உள்ள சிறீஅம்மஞ்சேரி பகவதி கோயிலில் கீதா மற்றும்…

Viduthalai

கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார்!

ஜம்மு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் பனி லிங்கப் பூஜைக்குச் சென்ற பக்தர்கள் கனத்த மழையால் அங்கும் போக முடியாமல், இங்கும் வர முடியாமல் பாதி வழியில் தத்தளிப்பு.

Viduthalai

நீரிழிவு – ஓர் எச்சரிக்கை!

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10லட்சம்.கடந்த 4 ஆண்டுகளில் இது 44 விழுக்காடு அதிகரித்துள்ளது.உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்லுகிறது?உலகில் ஆண்டு ஒன்றுக்கு நீரிழிவால் மரணம் 34 லட்சம் பேர்.2040 இல் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 12 கோடியே 30…

Viduthalai

ஜனநாயக விரோதி மோடி: பிரிட்டானிய ஏடு தோலுரிப்பு!

இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டும் வகையில் பிரதமர் மோடி வாயை மூடி இருக்கும் அட்டைப்படத்துடன் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான ‘பிரிட்டிஷ் ஹெரால்டு' கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதில் ‘‘இந்தி யாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1032)

மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டானாக இல்லாமல் - எடுத்த புத்தகத்தைப் படிப்பதற்கும், உலக விடயங்களைத் தெரிந்து கொள்ளவும் - கல்வி வேண்டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கும், உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி…

Viduthalai