தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!

கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும் கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும் ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும் தாயாய்த் தொண்டரைத் தாங்கிடும் அன்பும் தமக்கென வாய்ந்த தனிப்பெரும் பண்பினர்; தமிழினம் எதிர்கொளும் தாளாத் துயர்களை உமியென ஊதிடும் உலையாத் திண்மையும் ஓருருக் கொண்ட உயர்பெரும் சிறப்பினர்; பராவிடும் புகழ்மிகு பெரியார் நெறியைப் பரப்புதல் ஒன்றே வாழ்வெனக்…

Viduthalai

அமைச்சர் சி.வி.கணேசன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு

கோவை மாவட்டம், துடியலூர் அரசு ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 31.7.2023 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ்,…

Viduthalai

உரத்தநாடு மேனாள் பேரூராட்சி தலைவர் மறைந்த மு.காந்தி இல்ல மணவிழா அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, வழங்கினார்

உரத்தநாடு மேனாள் பேரூராட்சி தலைவர் மறைந்த மு.காந்தி இல்ல மணவிழா அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, வழங்கினார். உடன் சு.வெங்கடேசு வரன், எஸ். இளங்கோவன்.…

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 5.8.2023 சனிக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: வள்ளலார் ஞானாலயம் (காவல் நிலையம் சாலை) நடுவீரப்பட்டு, கடலூர் மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30…

Viduthalai

நார்வே எழுத்தாளர் சரவணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நார்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைசிறந்த ஆராய்ச்சியாளர் எழுத்தாளர் என். சரவணன் அவர்கள் 31.7.2023 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து புத்தகங்கள் வழங்கினார். அவரு டைய 'தலித்தின் குறிப்புகள்'  புத்தகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தந்தை பெரியார்…

Viduthalai

வராக் கடன் என்ற பெயரில் ரூ.2,09,000,00,00,000 (ரூ.2.09 லட்சம் கோடி) கார்ப்பரேட் கொள்ளை

தள்ளுபடி செய்யப்பட்ட அனைத்து வராக் கடன்களும் “தொழில் நுட்பத் தள்ளுபடிகள்” என்று வகைப்படுத்தப்பட்டு, பட்டியல் நீக்கம் பெற்றுள்ளன. இத்தகைய ‘தொழில் நுட்பத் தள்ளுபடிகளை’ வங்கியின் தலைமை அலுவலக மட்டத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட மோசமான கடன்கள் என இந்திய ரிசர்வ் வங்கி வரையறுக்கிறது.…

Viduthalai

பிற இதழிலிருந்து…

வாழ்க; தகைசால் தமிழர் ஆசிரியர் வீரமணி!முரசொலி செல்வம் தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர் விருது” இம்முறை மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது! விருது அறிவிக்கப்பட்ட முதலாண்டு கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது! அடுத்த ஆண்டு நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.…

Viduthalai

ஆளுநரும், ஆரியர் – திராவிடரும்

'தினமணி' நாளேட்டின் 31.7.2023 இதழில் ஒரு செய்தி."பிரிவினையைப் பிரதிபலிக்கும் திராவிடம்: ஆளுநர் ரவிதிராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.ஏகாத்ம மாணவவாத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு அமைப்பு சார்பாக பாரதிய ஜன…

Viduthalai

பக்தியை விட ஒழுக்கமே முக்கியம்

பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் - பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது.  ('விடுதலை''…

Viduthalai

கழக – கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி’யாக்கியுள்ளது!

எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன்!கழகக் கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக ஆக்கியுள்ளது! எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது…

Viduthalai