அம்பேத்கர் பார்வையில் ஆளுநர் – கபில்சிபல்

புதுடில்லி, ஜூலை 12-“ஆளுநர் என்பவர் வெறும் அலங்கார நிர் வாகி. ஆளுநர்களுக்கு நிர்வாகத் தில் தலையிடும் அதிகாரம் இல்லை என்று அம்பேத்கர் கூறியிருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆட்சி யில் இருக்கும் மாநிலங்களின் ஆளுநர்கள் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடத்திக் கொண்டு இருக்…

Viduthalai

சத்தீஸ்கரிலும் பா.ஜ.க. தோற்பது உறுதி

ராய்ப்பூர், ஜூலை 12 - இமாசலப் பிரதேசம், கருநாடக மாநில  சட் டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க.  தோல்வியடைந்து ஆட்சி யைப் பறி கொடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி அமைச்சர் பட்டாளமே முற்றுகையிட்டும் தோல்வியைத் தடுக்க…

Viduthalai

நன்கொடை

நாகூர் நாத்திகன் சின்னத் தம்பி அவர்களின் வாழ்விணையரும், கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் மாமியாருமான சுயமரியாதைச் சுடரொளி சி.ருக்குமணி அம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (12.7.2023) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு  மகள்கள், மருமகன்கள், மகன்கள்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 மேனாள் அமைச்சர் மீது சி.பி.அய். நடவடிக்கை குறித்து மாதக் கணக்கில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது, அவரின் பாரபட்ச நடவடிக்கையை காட்டுகிறது என முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருப்பதை தலையங்க செய்தி குறிப்பிட்டுள்ளது.👉  அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் குமார்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1033)

இவர்களின் (கடவுள்களின்) அவதாரங்களின் நடத்தைகள் - பொதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ; அவை அவ்வளவையும் அந்த அவதாரங்கள் செய்ததாகவும், அப்பாவங்கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகின்ற மத…

Viduthalai

பா.ஜ.க. ஆட்சியின் அவலம்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் விடுவிப்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை போபால், ஜூலை 12 - மத்தியப் பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் 6 பேருக்கு எதிராக பாலி யல்…

Viduthalai

அறிவியல் பாய்ச்சல்! நிலவில் தளம் பதிக்க சந்திராயன் 3 விண்கலம் தயார் நிலை: தமிழ்நாடு விஞ்ஞானிகள் மூவர் வழிகாட்டல்

சென்னை, ஜூலை 12 - சிறீ ஹரிகோட்டாவில் இருந்து ‘சந்திரயான்-3’ விண்கலம் 14-ஆம் தேதி விண்ணில் பாய்ந்து நில வில் தடம் பதிக்க இருப்பதாக இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர்கள் கூறினர்.விண்வெளித் துறை யில் வியக்கத்தகு சாதனை களை செய்து வரும் இந்…

Viduthalai

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாக்கள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் முடிவுகள்

சென்னை, ஜூலை 12 - முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள “பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் கலைஞர்”என்ற குழுவின் முதல் கூட்டம் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடைபெற்றது.அதன் விவரம் வரு மாறு:- தமிழ்நாடு…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் சி.பி.அய். பொறுப்பாளரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் கே.எஸ்.காதர்முகையதீன் - சபியா இணையரது பேத்தியும், கா.முபாரக் - தில்ஷாத் இணை யரது மகளுமான கா.மு.நேசத், சென்னை அல்லாபிச்சை - பரக்கத் இணையரது மகன் அ.முகம்மது இக்பால் இவர்களது மணவிழா 9.7.2023 ஞாயிறு…

Viduthalai

நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம்: தமிழர் தலைவர் வாழ்த்து – பாராட்டு!

தேனி மாவட்ட திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ. மணிகண்டன் - வே.மகாலட்சுமி ஆகியோரின் மகனும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவருமான பூவரசன், தேனியில் நடைபெற்ற "பைன் ஸ்விம்மிங்" நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு, இரண்டு தங்கப்பதக்கம், ஒரு…

Viduthalai

மோடி அரசின் பாராமுகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கொட்டும் மழையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்கனிமொழி எம்.பி.,  அஜய் மக்கான் பங்கேற்புபுதுடில்லி,ஜூலை12- மாற்றுத் திறனாளிகள் குரலுக்கு செவி மடுக் காமல் 11 ஆண்டுகளாக  மாதம் ரூ.300 மட்டும் வழங்கிவரும்  ஓய்வூ தியத்தை  ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கிட…

Viduthalai

வலைதளங்களில் ஜாதி, மத வன்மங்கள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை அவசியம் சட்டம் – ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை, ஜூலை.12- சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (11.7.2023) நடந்தது. அப்போது சமூக அமைதியை கெடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கூட்டத்தில் தலைமை…

Viduthalai