வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்திலும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் புதுச்சேரி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, ஆக. 5- புதுச்சேரியில் இள நிலை மருத்துவப் படிப்பில் உயர் ஜாதி ஏழைகளுக்கு (EWS) ஆண் டுக்கு எட்டு லட்சம் வருமானம் பெறும் புளி ஏப்பக்காரனுக்கு கட் ஆப் மார்க் 127 என்ற சமூக அநீதியை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்…
மகளிர் உதவித்தொகை பயனாளிகள் அஞ்சலகங்களிலும் கணக்கு தொடங்கலாம்
சென்னை, ஆக. 5- மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் மேஜர் மூ.மனோஜ் வெளியிட்ட அறிக்கை: மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளி கள்,…

மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது!
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!புதுடில்லி, ஆக.5-"மோடி ஆட்சியில் நாட் டில் வேலையில்லா திண் டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவின் இளைஞர்கள் இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்” என்று அகில இந் திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன…
கடவுள் சக்தி பாரீர்! சிறீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்தது
திருச்சி, ஆக. 5- சிறீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.நள்ளிரவில் கோபுர சுவர் இடிந்து விழுந்த தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு…

நன்கொடை – சந்தாக்கள்
* தமிழர் தலைவர் தமிழ்நாடு அரசின் “தகைசால் தமிழர்" விருதினைப் பெறும் மகிழ்வாக அவரிடம் அளிக்கப்பட்ட நன்கொடைகள்: காட்டூர் சி.கனகராசு ரூ.100, தெற்குநத்தம் பி.பெரியார் நேசன் விடுதலை வளர்சி நிதிக்கு ரூ.100, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் விடுதலை…
மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் பதவி விலகல்
மும்பை, ஆக. 5- மும்பை உயர் நீதிமன் றத்தின் நாக்பூர் பெஞ்சில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ரோஹித் பி டியோ தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் பி டியோ, விசாரணையின் போது திறந்த…
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுழலத் தொடங்கிய தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்
திருவாரூர், ஆக. 5- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யர் அணியின் சார்பில் திரு வாரூர் வாளவாய்க்கால் முதன்மை சாலையில் 31.7.2023 மாலை 6 மணிக்கு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.கூட்டத்திற்கு மேனாள் கழக மண்டல செயலாளர் க.முனியாண்டி தலைமை…
புதுடில்லியில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் – சமூக நீதி கருத்தரங்கம்
சென்னை, ஆக. 5- ஜாதிவாரி கணக்கெடுப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தனி அமைச்ச ரகம், பிற்படுத்தப்பட்டோ ருக்கு நிதிநிலை அறிக் கையில் போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களுக் கான சிறப்புத் திட்டம், கிரீமிலேயர் முறையை நீக்கப்பட…