கடந்தாண்டு ரூ.12.7 கோடி போதை பொருட்கள் பறிமுதல் – காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஜன. 11- சென்னையில் கடந்தாண்டு ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2021இல் 438 வழக்குகள் பதிவு, 2022ல் 670 வழக்கு பதிவு, 1022 பேர்…

Viduthalai

சட்டப் பேரவையில் இன்று

நான் ஓடி, ஒளிய மாட்டேன் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்- எதிர்க்கட்சித் தலைவருக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்சென்னை, ஜன. 11-  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (11.-1.-2023) எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விருகம்பாக்கம் சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…

Viduthalai

திராவிட மாடல் அரசின் சாதனை

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318 கோடி ரூபாய் இழப்பீடு- முதலமைச்சர் வழங்கினார்சென்னை, ஜன. 11-  பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016_-2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020_-2021ஆம்…

Viduthalai

ஆளுநர் ரவி குறித்து புகார் செய்ய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு

சென்னை, ஜன. 11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிப் பதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க தி.மு.க. தரப்பில் முடிவெ டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர்  டில்லி புறப்பட்டுச் சென்றனர்.டில்லியில் குடியரசுத் தலைவர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 11.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் களைக் கொண்டு பிரச்சினையை உருவாக்கும் மோடி அரசின் திட்டம், ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்கிறது தலையங்க செய்தி.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* முஸ்லிம்கள் பயப்பட ஒன்றுமில்லை, ஆனால் அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை கைவிட வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (881)

நமது நாடு யானைக்குக் கோவணம் கட்டினாற் போல பல நாடுகள் சேர்ந்த ஒரு நாடாக உள்ளது. ஆட்சியும் பலவீனமான நிலையிலேதான் அமைகின்றன. இந்த நிலையில் நமது மக்களுக்கு யோக்கியதை எப்படி வரும்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

செய்திச் சுருக்கம்

இயக்கம்தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு போக்கு வரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 1.50 லட்சம் பயணிகள் முன் பதிவு செய்துள்ளார்.மானியம்வேளாண் துறை மூலம் 5 ஆயிரம்…

Viduthalai

14.1.2023 சனிக்கிழமை கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கரூர்: மதியம்  2.30 மணிக்கு * இடம்: முத்து லாடம் பட்டி கலை இலக்கிய அணி தலைவர் ராமசாமி இல்லம் * சிறப்புரை: திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர்அணி தலைவர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * பொருள்: தமிழர்…

Viduthalai

டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் கழகத் தோழருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

சென்னை, ஜன. 11- சென்னை சைதாப்பேட்டை பகுதி கழகக் குடும்பத்தைச் சேர்ந்த கழகத் தோழர் இரா.எத்திராஜன். இவர் பன்னாட்டு டேபிள் டென்னிஸ் கூட்டமைப் பில் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர் ஆவார்.2023 சனவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை,  ஓமன்…

Viduthalai

‘ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்’ என பத்திரிகைகளில் செய்தி!

உண்மையில் நடந்தது என்ன?தமிழ்நாடு அரசு விளக்கம்!'உண்மையில் நடந்தது என்ன...? ஆளுநர் மாளிகை வட்டார தகவல்' என்று பத்திரிக்கைகளில் வந்த தகவல்கள் குறித்து தமிழ்நாடு அரசின் விளக்கம்!• அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் உரை என்பது Article 176இன் கீழ் ஆண்டின் முதல் சட்ட…

Viduthalai