பிற இதழிலிருந்து…
கவர்னர் வட்டாரத்தின் கவனத்துக்கு'முரசொலி' தலையங்கம்அரசாங்கத்தால் எழுதித் தரப்பட்ட அறிக்கையைப் படிக்காமல் அதில் உள்ள கருத்துகளை நீக்கியும் - புதிய கருத்துகளைச் சேர்த்தும் ஆளுநர் தனது உரையைப் படித்ததும் - அரசால் தயாரித்து வழங்கப்பட்ட அறிக்கையே அதிகாரப்பூர்வமானது என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை…
பம்பை நதியா – பக்தர்களைக் கொல்லும் நதியா?
பம்பை நதியில் நீர் குறைவாக ஓடுவதாலும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து குளிப்பதாலும், சிறுநீர், மலம் கலந்து விடுவதாலும் நீரில் இ-கோலி பாக்டீரியா உருவாகியுள்ளது. இதனால் மகர விளக்கு நாட்களில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறதுகேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல,…
இந்திய சந்தையில் ரூ.12,000-க்குள் திறன்பேசிகள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது ரூ.12,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இப்போது அனைவரும் யுபிஅய் மூலமாக அன்றாட வரவு செலவு சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் ஆக விரும் பும்…
வாலிபர்கள்
பெரியவர்கள் என்பவர்கள் உலக வாழ்க்கையாலும், சுயநலத்தாலும் சுற்றிக் கொள்ளப்பட்டவர்கள், வாலிபர்கள் என்பவர்கள் சுயநலம் இன்னதென்றே அறியாதவர்கள். 'உண்மை' 1.11.1976
ஒற்றைப் பத்தி
இரசிகர் மன்றம்?சினிமா நடிகர்களுக்கு இரசிகர் மன்றங்கள் என்பது அறிவு ரீதியாக இரசிக்கத்தக்கதாக இல்லை. யாரோ படம் தயாரித்து, யாரோ நடித்துப் பணம் சம்பாதிக்கிறார்கள்.இந்த நிலையில், நடிகர்களுக்காக இரசிகர் மன்றம் அமைப்பதும், அவர்களுக்காக சுவரொட்டி அடித்து ஒட்டுவதும், பிரச்சாரம் செய்வதும் எதற்காக?'கட் அவுட்'…
அலைபேசி செயலியில் மண் குறித்த விவரங்கள் பன்னாட்டு விருது பெற்ற வாடிப்பட்டி மாணவருக்கு முதலமைச்சர் பாராட்டு
அலைபேசி செயலி மூலம் போட்டோ எடுக்கப் படும் மண்ணின் வகை, ஈரத்தன்மை, பயிருக்கான தண்ணீர் தேவை உள்ளிட்ட தரவுகளை விவசாயிகள் உடனே தெரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து பன்னாட்டு விருது பெற்ற வாடிப் பட்டியைச் சேர்ந்த மாணவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நடந்துகொண்டால் என்னவாகும்?
*ஆளுநர் அரசியல்வாதிபோல் நடந்துகொள்வதா?* இனி ஆளும் கட்சியாக வரப்போவதேயில்லை என்று அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதா?ஆளுநர் அரசியல்வாதிபோல் நடந்து கொள்வதா? இனி ஆளும் கட்சியாக வரப் போவதேயில்லை என்று அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதா? சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடி யரசுத் தலைவர்…
45 கிலோவில் காச்சில் கிழங்கு
அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும்…
தந்தை பெரியார் சிலையுடன் ஆவடி பெரியவர் ராஜேந்திரன்
சென்னை- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தகக் கடையில் (அரங்கு எண் தி-18). அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையுடன் ஆவடி பெரியவர் ராஜேந்திரன்
சட்டமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்த ஆளுநர் ரவி திட்டமிட்டு செயல்பட்டார்
- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு!சென்னை, ஜன.11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை உரையில் அரசு எழுதிக்கொடுத்த குறிப்புகளை வாசிக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…