மலரை அலங்கரிக்கட்டும் அய்யா படங்கள்!
தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் வெகு சிறப்பாகத் தயாராகி வருகிறது. ஏராளமான வரலாற்றுத் தகவல்களுடன் உருவாகிவரும் மலரை, தந்தை பெரியார் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அரிய ஒளிப்படங்கள் அலங்கரிக்கின்றன. நமது தோழர்களும் தங்களிடம் உள்ள அரிய ஒளிப்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!கவிஞர் கலி.பூங்குன்றன்4.8.2023 அன்றைய தொடர்ச்சி...சோதிடத்தில் நம்பிக்கையில்லைஅறிவியலின் முன் ஜோதிடம் நிற்காது. அடிப்படை யற்றது: மிகுந்த மடமை நிறைந்தது சோதிடமே என்று 19 நோபல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.8.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:*மணிப்பூர் கலவரத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளான மேலும் ஒரு பெண், பிரதமருக்கு கடிதம்.* ஒன்றிய அரசில் நிரப்பப்படாமல் உள்ள 19 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஓபிசி கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் வி.அனுமந்தராவ் கோரிக்கை.* தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில்…
பெரியார் விடுக்கும் வினா! (1062)
சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் - மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழர் தலைவருக்கு தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் வாழ்த்து
பேரன்பிற்கும், பெரும் மதிப்பிற்கும் உரிய திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு. கி.வீரமணி அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கம்.மூட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு, மக்கள் அனைவரும் சுயமரியாதையுடன் வாழவும், சமூக நீதியுடன் அனைவரும் ஒற்றுமையோடு நன்முறையில் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய கொள்கை…
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவே வராதா?
ஒன்றிய நிதியமைச்சரை நோக்கி தி.மு.க. எம்.பி.க்கள் சரமாரியான கேள்விகள்புதுடில்லி ஆக 11 மக்களவையில் பிரதமர் மோடி அரசின் மீதான நம் பிக்கையில்லா தீர்மானத் தின் மீதான விவாதத்தின் போது, திமுக எம்பி.க்கள் 5 ஆண்டுகளாகியும் மது ரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும்…
நடக்க இருப்பவை
12.8.2023 சனிக்கிழமைதிராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்சென்னை: காலை 10:30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்) பொருள்: அறிவுலக…
பாபர் மசூதி விடயத்தில் விஜயராஜே சிந்தியா கூறியதை நம்பினார் நரசிம்மராவ்
புத்தக விழாவில் நினைவு கூர்ந்தார் சரத்பவார்புதுடில்லி, ஆக.11 பாஜக சார்பில் பங்கேற்று ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் விஜயராஜே சிந்தியா நம்பிக்கை துரோகம் செய்தார், கொடுத்த உறுதிமொழியை மீறி பாபர் மசூதியை இடித்தனர் என்று. நூல் வெளியிட்டுவிழா ஒன்றில் பங்கேற்ற சரத்பவார் தகவல்…
காலி மனைகள் : பதிவுத் துறையில் புதிய நடைமுறை அமல்
சென்னை, ஆக 11 'காலி மனை தொடர்பான பத்திரங்களில், அந்த நிலத்தின் சமீபத்திய தேதியுடன் எடுக் கப்பட்ட ஒளிப்படத்தை இணைப்பது கட்டாயம்' என, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தர விட்டுள்ளார். தமிழ்நாட்டில், காலி மனை பத்திரங்களை பதிவு செய்ய,…
புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டை அகழாய்வில் காணப்பட்ட வட்டச் சுவர்கள்
புதுக்கோட்டை,ஆக.11- புதுக்கோட்டை மாவட் டம் பொற்பனைக்கோட் டையில் உள்ள வட்டக் கோட்டையின் மய்யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் வட் டச் சுவர்கள் தென்பட் டுள்ளது.பொற்பனைக் கோட் டையில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்டக் கோட்டை, கொத்தளம் இருந்ததற் கான கட்டுமானம் உள்…
