பறவைகளே இயற்கையின் எச்சரிக்கை மணி – ஆய்வாளர் கிருபா நந்தினி

‘‘இறந்த பறவைகளை ஆய்வு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என கேட்கலாம். அமெரிக்காவை சேர்ந்த ரேய்ச்சல் கார்சன் என்ற பெண்மணி ‘மவுன வசந்தம்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ராபின் என்ற…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர். சாமி. அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள்

திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  காரைக்குடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தி.புரூனோ என்னாரெசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோரின் தாத்தா காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர். சாமி. அவர்களின் 35 ஆம் ஆண்டு…

Viduthalai

கோட்டச்சேரியில் வைக்கம் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்

பாபநாசம், ஜூலை 25 - பாப நாசம் ஒன்றியம் கோட் டச்சேரியில் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சி விளக்க தெருமுனை கூட் டம் 22.07.2023 மாலை நடைபெற்றது. குடந்தை கழக மாவட்ட…

Viduthalai

கள்ளக்குறிச்சி பயிற்சிப் பட்டறை தாய்க்குத் திருமணம் செய்து வைத்த இரண்டு பிள்ளைகள்! – வி.சி.வில்வம்

திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 23.7.2023 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது."எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்பதைவிட, நாம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வோம்", எனத் தொடங்கினார் பேராசிரியர் முனைவர் எழில்."பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பேச சொன்னார்கள். இந்த அரங்கிலும் பெண்கள்…

Viduthalai

இ.ப.இனநலம் – ஜோ.அட்லின் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக, மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்!எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!சென்னை, ஜூலை 25  ‘‘கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள், ஜாதி மறுப்பாளர்களாக …

Viduthalai

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்தும் ஆர்ப்பாட்டம்

நாள் : 26.07.2023 (புதன்கிழமை) காலை 11 மணி அளவில் இடம் : இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம், எழும்பூர், சென்னை - 8வரவேற்புரை :வழக்குரைஞர் பா.மணியம்மை மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறைதலைமை : பொறியாளர் ச.இன்பக்கனிதுணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்தொடக்கவுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சாரச் செயலாளர்,…

Viduthalai

கோட்டைக்குள்ளேயே வெடிக்கிறது!

பா.ஜ.க.வின் மவுனம்: வெட்கமும், வேதனையும் அடைகிறோம்!அரியானா - புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர்கள் பதவி விலகல்!புதுச்சேரி, ஜூலை 25 மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என்று புதுச்சேரியைச் சேர்ந்த மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் அறிவித்துள்ளார்.இது…

Viduthalai

பனகல் அரசர் யார் தெரியுமா, ‘துக்ளக்கே’!

கேள்வி: ‘பனகல் அரசர் வழி நடந்து தமிழகத்தை முன்னேற்றுவோம்' என்று ஸ்டாலின் உறுதி கூறுகிறாரே?பதில்: 1922 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர், கும்பகோணத்தைச் சேர்ந்த டி.சதாசிவ ஐயரை ஹிந்து சமய அற நிலையத் துறையின் தலைவராக நியமித்தார்(1).…

Viduthalai

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்து!

பா.ம.க. நிறுவனர் - தலைவர் - மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.7.2023) அவருக்குக் கனிவான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.நல்ல உடல்நலத்துடன் நீடு வாழ்ந்து, மக்கள் நலப்பணி  தொடர்ந்து ஆற்றிவர வேண்டும் என்றும் விழைகிறோம்.கி.வீரமணிதலைவர்,திராவிடர்…

Viduthalai

நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன் - திருமகளின் மருமகனும், தாம்பரம் மாவட்ட கழக மகளிரணி தலைவர் இறைவியின் வாழ்விணையருமான பொறியாளர் சு. நயினார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (25.07.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையாக கழகத் துணைத்…

Viduthalai

இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் கைது!

ராமேசுவரம்,ஜூலை 25 -  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இன்று (25.7.2023) அதிகாலையில், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து படகில்…

Viduthalai

‘விடுதலை’ சந்தா

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் 'விடுதலை' இதழுக்கு ரூ.4,200 சந்தா தொகையை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (பெரியார் திடல் - 25.7.2023)

Viduthalai